Published:Updated:

பாலைவனத்தில் மான்!

ஓவியக் கண்காட்சி‘கலித்தொகை’ செய்யுட் பகுதிக்கு உரியது.

‘கலித்தொகை’ செய்யுட் பகுதியில் உள்ள ஒரு காட்சியை விவரித்து, அதனை மையமாகவைத்து, ஓவியம் வரையச் செய்யலாம். ஒவ்வொரு மாணவனின் கற்பனைக்கும் ஏற்றபடி விதவிதமான ஓவியம் வெளிப்படும்.

பாலைவனத்தில் மான்!
பாலைவனத்தில் மான்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பாலைவனத்தில் மான்!

செய்யுள் பகுதிகள் காட்சிகளால் அமைந்தவை. எனவே, கலித்தொகையில் வரும்

பாலைவனத்தில் மான்!

பாலைவனக் காட்சிகளைக் கற்பனைசெய்து, மாணவர்களை வரையச் செய்யலாம். ஆசிரியர் எந்த ஆலோசனையும் தரக் கூடாது. மாணவர்கள் வரைந்த ஓவியங்களைச் சுவரில் ஒட்டி, கண்காட்சியாக நடத்தலாம்.

மிகச் சிறந்த ஓவியத்துக்குப் பரிசு அளிப்பதுடன், அதைப் பள்ளியின் தகவல் பலகையில் ஒட்டி, அனைத்து மாணவர்களையும் பார்வையிடச் செய்து, பாராட்டைப் பெற்றுத்தரலாம். சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, உலகம் முழுவதும் கொண்டு செல்லலாம்.

- ரா.தாமோதரன், அ.மே.நி.பள்ளி, மெலட்டூர்.