Published:Updated:

நாங்களும் காப்பாற்ற ரெடி!

‘பேரிடர் மேலாண்மை’ பாடத்துக்கு உரியது.

ழை பெய்தாலே, டி.வி-யைப் பார்த்து இன்று விடுமுறையா இல்லையா? எனத் தெரிந்துகொண்டு பள்ளிக்குக் கிளம்பும் பழக்கம் பல மாணவர்களுக்கு உண்டு.

நாங்களும் காப்பாற்ற ரெடி!

இப்போதுகூட அதிக அளவு மழை பெய்ததால், சில மாவட்டப் பள்ளிகளுக்குத் தொடர்ந்து விடுமுறை விடப்பட்டது. பல ஊர்களில், வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நாங்களும் காப்பாற்ற ரெடி!

இதுபோன்ற பேரிடர் காலங்களில் எப்படி நம்மையும், ஆபத்தில் சிக்கிய மக்களையும்

நாங்களும் காப்பாற்ற ரெடி!

காப்பாற்றுவது என்பதை மாணவர்களுக்கு செயல்பாடுகளால் கற்றுக்கொடுக்கலாம்.

தண்ணீரில் மூழ்கித் தத்தளிக்கும் ஒருவரின் தலைமுடியைப் பிடித்து, கரைக்கு இழுத்து வர வேண்டும். கால்களில் அடிபட்டு நடக்க முடியாதவர்களை, இருவர் கைகளையும் கோத்து, நாற்காலிபோல் உருவாக்கி, அதில் அவரை உட்காரவைத்து, காப்பாற்ற வேண்டும்.

ஒரு வீட்டுக்குள் நீர் அதிக அளவு புகுந்துவிட்டால், முதலில் குடும்ப அட்டை, பத்திரங்கள், சான்றிதழ்கள், விலை உயர்ந்த பொருட்களைப் பத்திரமாக எடுத்துச் செல்ல வேண்டும்.

இப்படி பலவிதமான  செயல்பாடுகளை என் வகுப்பு மாணவர்கள் செய்துகாட்டி, நல்ல மதிப்பீடு பெற்றனர்.

- ரத்தின புகழேந்தி, அ.உ.நி.பள்ளி, மன்னம்பாடி.