வாழைப்பழத்தில் தகா பின்னம்!

வாழைப்பழம், எலுமிச்சை பழம், வெங்காயம் ஆகியவற்றின் மூலம், தகு பின்னம், தகா பின்னம் மற்றும் கலப்பு பின்னங்களை வகைப்படுத்தி மதிப்பீட்டை அள்ளினோம்.

- அ.கார்த்திகேயன், நித்ய கல்யாணி, மாதரசி,5-ம் வகுப்பு.

வடிவங்களும் வண்ணக் கிளியும்!

நிஜத்தில் கிளிகளை அடைக்கக் கூடாது என்பதால், பொம்மை கிளிக்கு அழகு கூண்டு செய்தேன்.

- மா.திவ்யஸ்ரீ, 1-ம் வகுப்பு.

சீனக் களிமண்ணால் பல்வேறு வடிவங்களை செய்துகாட்டினேன்.

- பழ.அம்முஸ்ரீ, 2-ம் வகுப்பு.

காகிதக் கோப்பை தராசு!

ஆற்றலின் வகைகளை விளக்க, காகிதக் கோப்பைகள், சணல், குச்சி ஆகியவற்றை வைத்து தராசு ஒன்றை உருவாக்கினேன். ஆசிரியர் என்னைப் பாராட்டி, முழு மதிப்பீடு அளித்தார்.

- பீ.ஜெனிபர், 6-ம் வகுப்பு.

பயணம் செல்வோமா?

பயணம் செய்வதற்குத் துணைபுரியும் தரை, கடல், வான் வழிப் போக்குவரத்துக்கு அழகான செயல்பாடை குழுவாகச் செய்தோம்.

விமானம், ரயில் வண்டி ஆகியவற்றை தெர்மக்கோலில் அழகாக வரைந்து, வெட்டி எடுத்து, பொருத்தமான வண்ணம் தீட்டி, மதிப்பீடு பெற்றோம்.

- மா.கிஷோர்குமார்,3-ம் வகுப்பு.

நில், கவனி, செல்!

போக்குவரத்து சிக்னலை, தெர்மக்கோல் அட்டையில் வரைந்து, ஒவ்வொரு நிற விளக்கு எரியும்போதும், நாம் என்ன செய்ய வேண்டும் எனச் சொல்லி, மதிப்பீடு பெற்றேன்.

- செ.சிரேசா, 4-ம் வகுப்பு.

விதவிதமான பொருட்கள்!

கடிகாரம்: தனுதர்ஷினி, 4-ம் வகுப்பு.

மைக்ரோ ஓவன்: பா.கிருத்திகா, 4-ம் வகுப்பு.

அழகான காகிதப் பூக்கள்: மு.சபரி, 4-ம் வகுப்பு.

காகித உருவங்கள்!

காகிதங்களால் நாய், பேனா ஸ்டாண்ட், பந்து போன்ற உருவங்களைக் குழுச் செயல்பாடாக உருவாக்கினோம்.

- எஸ்.நிவேதா, விஜி, ரோஹித், 6-ம் வகுப்பு.

விலங்கு செல்!

வளையல்கள், வேர்கடலைத் தோல் ஆகியவற்றை வைத்து, விலங்கு செல் மாதிரி உருவாக்கி, மதிப்பீடு பெற்றேன்.

- எஸ்.கல்பனா, 6-ம் வகுப்பு.

Rhyming words!

பழைய சி.டியில் ஆங்கில Rhyming words, Pink, Sink, Ink போன்ற சொற்களை எழுதி, சிடி. ஸ்டாண்ட் உருவாக்கினோம்.

- தினேஷ், ரோஹித், 6-ம் வகுப்பு.

மண் வீடுகள்!

‘வீடுகள்’ பாடத்துக்காக, பள்ளி மைதானத்தில் விதவிதமான மண் வீடுகள் செய்து அசத்தினோம்.

5-ம் வகுப்பு மாணவர்கள்.

களப்பதிவு!

‘பயிர்கள்’ பாடத்துக்காக, எங்கள் பள்ளி அருகே வாழும் விவசாயிகளிடம், இயற்கை விவசாயிகள் பற்றிய கருத்துகளைக் கேட்டு, அவற்றைத் தொகுத்து, மதிப்பீடு பெற்றோம்.

- சி.ஹரிஹரசுதன், கே.சிவசக்தி,8-ம் வகுப்பு.

ஊ.ஒ.ந.பள்ளி, இரமணமுதலிபுதூர்.

அணு அமைப்பு!

சார்ட்டில், அணு அமைப்பின் மாதிரியை உருவாக்கி மதிப்பீடு பெற்றேன்.

- சரண்யா, 8-ம் வகுப்பு.

Spoon fish!

காலண்டர் அட்டையில், பிடி இல்லாத ஸ்பூனை ஒட்டி, அதை மீன் போல வரைந்தேன். சுற்றிலும் வண்ணத்தாளை ஒட்டி, மீன் தொட்டி போல செய்து, பாராட்டையும் மதிப்பீட்டையும் பெற்றேன்.

- சிந்து, 8-ம் வகுப்பு.

3D மணிமேகலை!

மணிமேகலை, அரசகுமாரி, சித்திராபதி, அறவண அடிகள் போன்ற கதாபாத்திரங்களை அட்டையில் வரைந்து, வெட்டி எடுத்தேன். தெர்மக்கோலில் 3D பாணியில் ஒட்டினேன்.

பிஸ்தா மலர்!

பிஸ்தா பருப்பின் தோல்களை, உல்லன் நூலால் இணைத்து, அழகான பூச்செடி உருவாக்கினேன்.

-வேண், 7-ம் வகுப்பு.

பாட்டிலுக்குள் புயல்!

ஒரு பாட்டிலில் நீரை ஊற்றி, அதை மற்றொரு பாட்டிலின் மேல் கவிழ்க்க, புனல் வடிவில் புயல் உருவாவதை விளக்கினேன்.

- ஜனனி, 9-ம் வகுப்பு.

அ.பெ.மே.நி.பள்ளி, கண்ணமங்கலம்.

சிறுநீரகம்!

அட்டையில், சிறுநீரகத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம் வரைந்து, பஞ்சு மற்றும் வண்ண நூல்களால் அலங்கரித்து, மதிப்பீடு பெற்றேன்.

- சத்யப்ரியா, 9-ம் வகுப்பு.

உலக வழித்தடம்!

சுட்டி விகடனின் ஸ்கிராப் புக்கில், உலக வரைப்படம் வரைந்து, வண்ணம் தீட்டினேன். வாஸ்கோடகாமா, மெக்கலன் போன்றவர்கள் கண்டுபிடித்த கடல்வழி மார்க்கங்களை வண்ண வண்ண நூல்களால் ஒட்டி, மதிப்பீடு பெற்றேன்.

- ஜோதிகா, 9-ம் வகுப்பு.

நரம்பு மண்டலம்!

மனித உருவம் வரைந்து, அதன் மூளைப் பகுதியை பஞ்சால் ஒட்டினேன். நரம்புகளுக்கு தனி வண்ண நூல் ஒட்டி, மனித உடலின் நரம்பு மண்டலத்தை முழுமையாக்கி, அசத்தலான மதிப்பீடு பெற்றேன்.

- உமாதேவி, 7-ம் வகுப்பு.

Butterfly Words!

வண்ணத்துப்பூச்சியை வரைந்து அதன் இருபுறங்களிலும் Compound words உருவாக்கி, மதிப்பீடு பெற்றேன்.

- ஜெயதேவி, 7-ம் வகுப்பு.

சாலையில் அணிவகுத்த விடுதலை வீரர்கள்!

‘விடுதலை வேள்வியில் தமிழகம்’ எனும் பாடத்துக்காக, குழுச் செயல்பாடு செய்யத் திட்டமிட்டோம்.

இந்திய விடுதலைக்காக தமிழத்தில் இருந்து தங்கள் அர்ப்பணிப்பை வழங்கிய வீரர்களின் வேடம் அணிந்து, எங்கள் பள்ளி அருகாமையில் இருக்கும் பொது இடங்களுக்குச் சென்றோம். அந்த வீரர்களைப் பற்றிய தகவகளைக் கூறினோம்.

ஜான்சி ராணியாக ரூபிசீனா, பாரதியாராக கெளரி நாகப்பாண்டி மற்றும் ப்ரவீண், ருக்மணி லட்சுபதியாக ரூபினா, பாரத மாதாவாக ஷபானா பாத்திமாவும் நடித்து, பொதுமக்களின் பாராட்டைப் பெற்றோம். ஆசிரியர் மகிழ்ச்சியுடன் மதிப்பீட்டை அள்ளி வழங்கினார்.

- சபரிநாதன், 5-ம் வகுப்பு.

ஊ.ஒ.தொ.பள்ளி, ஊத்துகுளி நகர், திருப்பூர் மாவட்டம்.

விலங்குகளைக் காப்போம்!

‘விலங்குகள்’ பற்றிய விழிப்புஉணர்வுக்காக, விலங்குகளின் முகங்களை காகிதத்தில் வரைந்து வெட்டி எடுத்து, மாஸ்க் செய்து அணிந்துகொண்டோம். விலங்கின் பெருமைகள், பாதுகாப்பது பற்றியும் கூறி, மதிப்பீடு பெற்றோம்.

6-ம் வகுப்பு மாணவர்கள்.ஊ.ஒ.ந.நி.பள்ளி, பெருந்துறை மேற்கு, ஈரோடு.

வீடுகள் பலவிதம்!

பல்வேறு வகையான வீடுகளின் மாதிரியை உருவாக்கத் திட்டமிட்டோம். ஐஸ் குச்சி, தெர்மக்கோல், சார்ட், காலண்டர் அட்டை ஆகியவற்றில் வீடுகளின் மாதிரியை உருவாக்கி, அதற்கேற்ற வண்ணம் தீட்டி மதிப்பீடு பெற்றோம்.

- ஆ.மீனாட்சி, வே.பூவரசன், மு.சந்தியா, வே.சத்யப்ரியா,மு.கிருஷ்ணமூர்த்தி, 5-ம் வகுப்பு.

ஊ.ஒ.தொ.நி.பள்ளி, பாலக்கோடு தெற்கு, தருமபுரி.

பொருட்களைப் பிரித்தோம்; மதிப்பீட்டைப் பெற்றோம்!

‘பொருட்களைப் பிரித்தல்’ பாடத்துக்காக, விதவிதமான செயல்பாடுகளைச் செய்யத் திட்டமிட்டோம். ஒரே செயல்பாட்டை மற்றொருவரும் செய்துவிடாமல் இருக்க, ஒரு பட்டியல் தயாரித்து, அதன்படி விதவிதமான செயல்பாடுகளைச் செய்து அசத்தினோம்.

ஒவ்வொரு பூக்களுமே...

எங்கள் தோட்டத்தில் பூத்த பூக்கள் மற்றும் கடையில் வாங்கிய பூக்களில் ஒரே விதமான பூக்களை பிரித்து, மதிப்பீடு பெற்றேன்.

- பி.பீரி, 6-ம் வகுப்பு.

புலியும் முறமும்!

என் அம்மா, அரிசியில் இருக்கும் கல், தூசிகளை முறத்தால் புடைத்து, சுத்தம் செய்வதையே, எனது செயல்பாடாக வகுப்பில் செய்து அசத்தினேன். நண்பர்கள், ‘‘முறத்தோடு வந்துவிட்டாய். புலி எங்கே?” எனக் கிண்டல் செய்தனர்.

– ர.நவசகி, 6-ம் வகுப்பு.

துகள் நடனம்!

இரும்புத் துகள்களில் கலந்திருக்கும் பொருட்களைக் காந்தத்தை வைத்து பிரிக்கும் செயல்பாடு செய்தேன். பேப்பரின் மேல், இரும்புத் துகளை வைத்து, கீழிருந்து காந்தத்தை அசைக்க, துகள்கள் நடனம் ஆடியது.

– கே.பீரி, 6-ம் வகுப்பு.

கொய்யா, வாழை, திராட்சை!

பல்வேறு விதமான பழங்களில் இருந்து, ஒவ்வொரு வகை பழத்தையும் பிரித்து, மதிப்பீடு பெற்றேன்.

- க.சுஜிதா, 6-ம் வகுப்பு.

விதை!

எங்கள் வீட்டில் இருந்து பல்வேறு விதைகளைக்கொண்டு சென்று, வகை ரீதியாக பிரித்துக் காட்டி, மதிப்பீடு பெற்றேன்.

– மு.ஸ்ரீநிவேதா, 6-ம் வகுப்பு.

ஆவியாக்கினால் மதிப்பீடு!

கரண்டியில் இருக்கும் நீரை, எரியும் விளக்கில் காட்டி, ஆவியாகச் செய்து, மதிப்பீடு பெற்றேன்.

- சே.கார்த்திகாதேவி, 6-ம் வகுப்பு.

சலிக்காமல் சலித்தேன்!

மாவில் கலந்துவிட்ட தூசுகளை, சல்லடை மூலம் சலித்து, மதிப்பீடு பெற்றேன்.

- செ.செளதா, 6-ம் வகுப்பு

தக்காளி, புடலங்காய்!

சத்துணவு சமைக்கவைத்திருந்த காய்கறிகளை, 10 நிமிடங்கள் இரவல் கேட்டேன். அவற்றை, வகைரீதியாக பிரித்துக் காட்டி, மதிப்பீடு பெற்றேன்.

- ச.திவ்யா, 6-ம் வகுப்பு.

பதக்கம் பெற்றுத்தந்த மதிப்பீடு!

‘Prayer of a Sportsman’ எனும் பாடத்துக்காக, விதவிதமான பதக்கங்ளைத் தயாரித்து, மதிப்பீடு பெற்றோம்.

7-ம் வகுப்பு மாணவர்கள்.

விலங்குகளைக் காப்போம்!

‘After the storm’ என்ற பாடத்தின் செயல்பாடாக, விலங்குகளைக் காப்பாற்றும் காட்டு இலாகா அதிகாரி செல்லும் ஜீப்பை அட்டைகளில் தயாரித்து, நாங்கள் அந்த ஜீப்பில் சென்று எவ்வாறு விலங்குகளைக் காப்பாற்றுவோம் என்று கூறி மதிப்பீட்டைப் பெற்றோம்.

8-ம் வகுப்பு மாணவர்கள்

பொங்கலோ பொங்கல்!

தமிழ்நாட்டின் பண்டிகைகளில் ஒன்றான பொங்கலைக் கொண்டாடும் குழுச் செயல்பாடு இது. கரும்பை அட்டைகளில் தயார்செய்து அசத்தினோம்.

8-ம் வகுப்பு மாணவர்கள்.

நீர் இறைப்போம்!

‘பயிர்கள்’ பாடத்துக்காக, நீர் இறைக்கும் முறைகளின் மாதிரியை உருவாக்கி, அது செயல்படும் விதத்தை விளக்கி, மதிப்பீடு பெற்றோம்.

- எஸ்.விஷாமெளலி, கே.திவ்யா, எம்.லீலா, ஆர்.வினீத், எம்.வினோத், 8-ம் வகுப்பு.

மின்சாரப் பயன்பாடு!

மின்சாரம் உருவாகும் விதம், அதை, வீடுகளில் பயன்படுத்தும் முறை பற்றிய செயல்பாடை குழுவாகச் செய்து அசத்தினோம். ஆசிரியர் பாராட்டி, மதிப்பீடு அளித்தார்.

- கே.தீபா, கே.விக்னேஷ், வி.பிரவீண், எஸ்.சபினா, ஜி.நிஷாந்த், 8-ம் வகுப்பு.

ஊ.ஒ.ந.நி.பள்ளி, காளாச்சேரி மேற்கு, நீடாமங்கலம்.

இதழ் தயாரித்தோம்; பாராட்டைப் பெற்றோம்!

‘சிறுவர் இதழ்களைத் தயாரித்தல்’ எனும் செயல்பாட்டுக்காக, இருவரும் இணைந்து செயல்பாடு ஒன்றைச் செய்தோம்.

கதை, ஓவியம், கவிதை என ஒரு சிறுவர் இதழில் என்னென்ன பகுதிகள் வரும் என பட்டியலிட்டோம். வகுப்பில் இருக்கும் மாணவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் அருமையான சிறுவர் இதழை உருவாக்கினோம். அதன் அட்டையில், பூக்கள் வரைந்து அழகுப்படுத்தினோம். ஆசிரியர் பாராட்டி, முழு மதிப்பீடு வழங்கினார்.

- நிஷா, ஹேமப்ரியா, 3-ம் வகுப்பு.

அறிவிப்பு பலகைகள்!

உடலைச் சுத்தமாக வைத்திருத்தலே சுகாதாரத்தின் அடிப்படை. அதை விளக்கும் விதத்தில், கைகளைச் சுத்தப்படுத்த வலியுறுத்தும் அறிவிப்புகளை எழுதினோம்.

பள்ளியின் கழிவறைகளில் மாணவன், மாணவிக்கான கழிவறை எது என்று சுட்டும் அறிவிப்புகளையும் எழுதினோம். எங்கள் பள்ளிகளுக்கு தேவையற்ற நபர்கள் வராமல் இருக்க, அறிவிப்புகளும் செய்தோம்.

எங்களின் இந்த முயற்சியை ஆசிரியர் பாராட்டினார். ‘‘இதுபோல தொடர்ந்து நல்லப் பணிகளைச் செய்து, மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்’’ என ஊக்கம் அளித்தார்.

- கெளசல்யா, பவ்யா, வாணி,8-ம் வகுப்பு.

ஊ.ஒ.ந.நி.பள்ளி, ஆலாந்துறை, தொண்டாமுத்தூர்.

ஐவகை நிலங்கள்!

தெர்மக்கோலில் ஐவகை நிலங்களுக்கு ஏற்ப, மலை, காடு, வயல், கடல் மற்றும் பாலை நிலம் உருவாக்கினோம். அதைப் பற்றி ஆசிரியரிடம் விளக்கி, மதிப்பீடு பெற்றோம்.

- ஏ.காவ்யா, ஆர்.பவித்ரா, பி.ரசிகா,5-ம் வகுப்பு.

தஞ்சை பெரிய கோவில்!

அட்டை மூலம் இரண்டு கோபுரங்களை உருவாக்கி, அதன் மேல் வண்ணக் காகிதம் ஒட்டினோம். சுவர்கள் அமைத்து, கோபுரம் அருகில் குளம் அமைத்தோம். தஞ்சைப் பெரிய கோவில் மாதிரி உருவானது. ஆசிரியரிடம் காண்பித்து மதிப்பீடு பெற்றோம்.

- எஸ்.புவனேஸ்வரி, எம்.சௌமியா, ஆ.ஸ்ரீபா, 5-ம் வகுப்பு.

குருவிக்கூடு!

குருவிக்கூடு ஒன்று தயார்செய்து, குருவி மற்றும் அதன் குஞ்சுகள், முட்டைகள் இருப்பதைப் போன்று அமைத்தோம். ஆசிரியரிடம் காண்பித்து, பாராட்டும் மதிப்பீடும் பெற்றோம்.

- சு.சஞ்சய், மு.விஷ்ணு,5-ம் வகுப்பு.

மாநகராட்சி தொ.பள்ளி, ஒக்கிலியர் காலனி, கோயம்புத்தூர்.

உணவு ஆதாரங்களை மேம்படுத்துதல்!

‘உணவு ஆதாரங்களை மேம்படுத்துதல்’ பாடத்துக்காக, செயல்பாடு ஒன்றைச் செய்தேன். தானியப் பயிர்கள்: அரிசி, கோதுமை, கம்பு. பருப்புப் பயிர்கள்: பாசிப்பயறு, உளுந்து. எண்ணைப் பயிர்கள்: கடுகு, எள், நிலக்கடலை விலங்குப் பயிர்கள்: யானைப்புல், சோளத்தட்டு ஆகியவற்றை சேகரித்து, சிறு சிறு பாலித்தீன் பைகளில் போட்டேன். அவற்றின் பெயர்களை எழுதி, ஒட்டினேன். ஆசிரியரிடம் காண்பித்து, பாராட்டும் மதிப்பீடும் பெற்றேன்.

- மா.தனுஷ் குமார்,9-ம் வகுப்பு.

கணினியில் செயல்பாடு!

தமிழ் பாடத்துக்கு, ஹாட் பொட்டேட்3டோ இணையதளத்தில் சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல், கோடிட்ட இடம் நிரப்புதல் ஆகியவற்றை செய்து, மதிப்பீட்டைப் பெற்றோம்.

9-ம் வகுப்பு மாணவர்கள்.