Published:Updated:

பட்டாம்பூச்சியாக மாறிய கைகள்!

பொதுவானது

கைகளில் பட்டாம்பூச்சி உருவாக்கலாமா என்றதும், மாணவர்கள் உற்சாகமாகத் தலையாட்டினார்கள்.

பட்டாம்பூச்சியாக மாறிய கைகள்!
பட்டாம்பூச்சியாக மாறிய கைகள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உள்ளங்கையை வண்ணக் கரைசலில் நனைத்து, சார்ட்டில் ஒற்றி எடுக்கச் செய்தேன்.  இருவரின் உள்ளங்கைகளைப் பதித்ததும், நடுவில் பட்டாம்பூச்சியின் உடலை வரையச்

பட்டாம்பூச்சியாக மாறிய கைகள்!

சொன்னேன். நூல்கண்டை, வண்ணக் கரைசலில் நனைத்து, வாழ்த்து அட்டையை வரையச் செய்தேன்.

கேரட்டைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அதில் வண்ணம் பூசி, அழகான மாலையாக உருவாக்கச் செய்தேன். அதையும் சார்ட்டில் ஒட்டச்செய்து, புதிய செயல்பாட்டைத் தயாரித்தோம்.

உங்கள் வகுப்பிலும் இதுபோல செய்யவைத்து, மதிப்பீடு வழங்கலாமே!

- ஸ்மைலின் ஆஷா குயினி,

ஊ.ஒ.தொ.பள்ளி, சிக்கபடகாண்ட அள்ளி, தருமபுரி.