Published:Updated:

உங்க டூத் பேஸ்ட்டில் சிரிப்பு இருக்கா?

‘நூறு வயது தருவன’ பாடத்துக்கு உரியது.

வாயை மூடிக்கொண்டே சிரிக்கும் மாணவனைப் பார்த்து, ‘‘சார், இவன் இன்னைக்கு பல் தேய்க்கலை. அதான் வாயை மூடிச் சிரிக்கிறான்’’ என்று எங்கள் வகுப்பில் கிண்டல் செய்தார்கள்.

உங்க  டூத் பேஸ்ட்டில் சிரிப்பு இருக்கா?
உங்க  டூத் பேஸ்ட்டில் சிரிப்பு இருக்கா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘பல் தேய்ப்பது தொடங்கி நாம் தினசரி செய்யும் பழக்கங்கள்தான் நம் உடலை ஆரோக்கியமாக வைக்கும். அதுவே, 100 வயது வாழவைக்கும்’’ என்றேன். ஆரோக்கியமாக வாழ, பின்பற்றவேண்டியவற்றைச் செயல்பாடுகள் மூலம் உணர்த்தினேன்.

மாணவர்களை குழுக்களாகப் பிரித்துக்கொண்டேன். ஓவ்வொரு குழுவுக்கும்  ஒரு தலைப்பைக்

உங்க  டூத் பேஸ்ட்டில் சிரிப்பு இருக்கா?

கொடுத்தேன். உதாரணமாக, சத்தான உணவுகளை உண்ணுதல், தன்சுத்தம் பேணுதல், அதிக அளவில் தண்ணீர் குடித்தல், நல்ல உறக்கம், நடைப்பயிற்சி  மற்றும் யோகா போன்றவற்றை நடித்துக்காட்டி, அதன் பயன்களைக் கூறச் சொன்னேன்.

இதன் மூலம், நாம் நலமாக வாழ மேற்கொள்ளவேண்டிய முயற்சிகள் மற்றும் அவற்றின் பயன்கள் பற்றி மாணவர்கள் புரிந்துகொண்டனர்.

- ஜி. கிறிஸ்டோபர்,மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, ஒக்கிலியர் காலனி,கோயம்புத்தூர்.