Published:Updated:

செங்கோணம், குறுங்கோணம், விரிகோணம்.

‘கோணங்கள்’ பகுதிக்கு உரியது.

கோணங்களை எளிதாக அறிய, கோடுகளால் கோணங்களை உருவாக்கினோம். மூன்று குழுக்களாகப் பிரித்து, செயல்பாடுகளில் இறங்கினோம்.

செங்கோணம், குறுங்கோணம்,  விரிகோணம்.

முதல் குழுவினர் ‘L’ என்ற ஆங்கில எழுத்து வடிவில் நின்று, இதுதான் ‘செங்கோணம்’ என்று விளக்கினர்.

அடுத்த குழு, செங்கோணத்தைவிடக் குறைவான கோணத்தை வரைந்து, அந்தக் கோண வடிவில் நின்று, இதுதான் ‘குறுங்கோணம்’ என்று கூறினர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
செங்கோணம், குறுங்கோணம்,  விரிகோணம்.

மூன்றாவது குழு, செங்கோணத்தைவிடப் பெரிய கோணத்தை வரைந்து, அந்தக் கோண வடிவில்

செங்கோணம், குறுங்கோணம்,  விரிகோணம்.

நின்று, இதுதான் ‘விரிகோணம்’ என்று  உணர்த்தினர்.

கோண வடிவத்தில் மாணவர்களே நின்று உருவாக்கியதால், எந்தக் காலத்திலும் கோணங்க ளின் வகைகள், அவர்களின் கண் முன் காட்சிகளாக வரும்.  இந்தச் செயல்பாடு, கோணங்களின் வகைகள் பற்றிய மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.

மாணவர்கள் கோணத்தை அமைக்கும் திறன், செயல்படும் விதம், ஈடுபாடு ஆகியவற்றின் அடிப்படையில்  மதிப்பீடு செய்யலாம்.

- மு.முத்துலெட்சுமி சேர்மன் மாணிக்கவாசகம் ந.நி.பள்ளி, தேவகோட்டை.