Published:Updated:

விசிறி வாங்கலையோ விசிறி!

பொதுவானது

‘‘விசிறி வாங்கலையோ விசிறி. வண்ண வண்ண விசிறி, அழகான விசிறி, சீனத்து விசிறி வாங்கலையோ!’’ என்று எங்கள் வகுப்பில் இருந்து வந்த குரலைக்  கேட்டு, மற்ற வகுப்பினர் ஆச்சர்யப்பட்டனர். பொதுவான செயல்பாடாகப் பல வகை  விசிறிகளைச் செய்யக் கற்றுத்தந்திருந்தேன். அடுத்த நாளில்தான் இந்த விசிறிக் குரல். நான்கு மாணவர்கள், விதவிதமான விசிறிகள் செய்துவந்து அசத்தினர்.

விசிறி வாங்கலையோ விசிறி!
விசிறி வாங்கலையோ விசிறி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வண்ணக் காகிதங்களை நறுக்கி விசிறி செய்ததோடு, வேறு வண்ணக் காகிதங்களை அழகாக வெட்டி, அதன் மேல் ஒட்டி, அழகுபடுத்தி இருந்தனர்.

எப்படி விசிறிகள் செய்தோம் என்பதை மற்ற மாணவர்களுக்கும் செய்துகாட்டினர். அவர்களும்

விசிறி வாங்கலையோ விசிறி!

ஆர்வமாகி, ‘‘நாளை நாங்கள் இதைவிட சூப்பரான விசிறிகள் செய்துவருவோம்’’ எனக் கூறினர்.

நீங்களும் விசிறி செய்ய ரெடியா?

- என்.பரிதாஜான், ஊ.ஒ.தொ.பள்ளி, பாலக்காடு (தெற்கு), தருமபுரி.