Published:Updated:

விளையாடிக்கொண்டே படிப்போம்!

‘உயிரினங்களின் பல்வகைத் தன்மைகள்’ பாடத்துக்கு உரியது.

மாணவர்களிடம் பள்ளிக்கு வரும்போது  பார்த்த தாவரங்கள்,  விலங்குகளின் வடிவங்கள், உருவங்கள் பற்றிய வித்தியாசத்தை அறிந்துவரச் சொல்லலாம்.

விளையாடிக்கொண்டே படிப்போம்!

செல் பற்றிக் கூறும்போது,  அதன் வடிவங்கள் பற்றிக் குழப்பம் ஏற்படாமல் இருக்க, விளையாட்டு முறையில் குழல், கனசதுரம், நட்சத்திரம், முட்டை எனப் பல வடிவப் பொருட்களைப் பயன்படுத்தலாம் அல்லது

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
விளையாடிக்கொண்டே படிப்போம்!

அவற்றை வரைந்து, வெட்டி எடுத்து, வட்டத்தில் போட்டுக்கொள்ளவும். மாணவர்களை, அந்த

விளையாடிக்கொண்டே படிப்போம்!

வட்டத்தில் ஓடச் சொல்லி, அவர்களுக்குப் பிடித்த வடிவத்தை எடுக்கச் சொல்லுங்கள். பிறகு, அந்த வடிவத்துக்கு  ஏற்ற செல் எது என்பதை விளக்குங்கள்.

எ.கா: நட்சத்திரம் - நரம்பு செல்.

செல்கள் பற்றி அறிந்த பிறகு, அதன் பணிகளை விளக்க, தனித்தனியாக சார்ட்டில் எழுதிக்கொள்ளவும். தெர்மக்கோலில் செல் படம் வரைந்து, அதன் பணிகளை மாணவர்கள் மூலம் கூறச் சொல்லுங்கள். செல்லும் அதன் பணிகளும் தெளிவாகப் புரியும். மெதுவாகக் கற்கும் மாணவர்களும்  எளிமையாகப் புரிந்துகொள்வர்.

- தி.முத்துமீனாள், சேர்மன் மாணிக்கவாசகம் ந.நி.பள்ளி, தேவகோட்டை.