Published:Updated:

அட்டைகளை இணைத்தால், கிடைக்கும் திருக்குறள்!

பொதுவானது

திருக்குறளின் சீர்கள் எழுதப்பட்ட அட்டைகளை ஏழு பேர்கொண்ட குழுவில் கொடுக்க வேண்டும். குழுவில் உள்ள மாணவர்கள், மாறியுள்ள சீர்களை முறைப்படி வரிசைப்படுத்த வேண்டும்.

அட்டைகளை இணைத்தால், கிடைக்கும் திருக்குறள்!

இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்.


என்ற திருக்குறளைப் பிரித்து, ஒவ்வொரு சீராக மின் அட்டையில் எழுதி, மாணவர்களிடம் தர வேண்டும்.

இளிவன்று சால்பென்னும் பெறின் இன்மை ஒருவற்கு டாகப் திண்மையுண்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அட்டைகளை இணைத்தால், கிடைக்கும் திருக்குறள்!

இப்படிச் சொற்களை மாற்றித் தர வேண்டும். எந்த வரிசையில் இணைத்தால், சரியாக இருக்கும்

அட்டைகளை இணைத்தால், கிடைக்கும் திருக்குறள்!

என்பதை மாணவர்கள் கண்டுபிடிக்கும்போதே, அதன் பொருளையும் இணைந்தே தெரிந்துகொள்வர்.

மாணவர்களின் செயல்திறன் மற்றும் செயல்வேகத்துக்கு ஏற்ப மதிப்பிடலாம்.

- மூ.சங்கீதா, அ.பெ.மே.நி.பள்ளி, கண்ணமங்கலம்.