Published:Updated:

மனப்பாடப் பகுதி காலண்டர் தயாரிப்போம்!

மனப்பாடப் பகுதிக்கு உரியது.

மனப்பாடப் பகுதி காலண்டர் தயாரிப்போம்!

னப்பாடப் பகுதிகளை உங்கள் கைப்பட  தாளில் எழுதிக்கொள்ளுங்கள். அதை, புதுவருடக் காலண்டரின் மேல் ஒட்டுங்கள். மனப்பாடப் பகுதி காலண்டர் தயார்.  தினமும் நாட்காட்டித் தாளைக் கிழிக்கும்போது, கூடவே மனப்பாடப் பகுதியையும் படித்துவிடலாம்.

மனப்பாடப் பகுதி காலண்டர் தயாரிப்போம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆசிரியர்கள், மனப்பாடப் பகுதியைச் சிறிய எழுத்தில் தட்டச்சு செய்து, அதை நகல் எடுங்கள். மாணவர்களிடம்

மனப்பாடப் பகுதி காலண்டர் தயாரிப்போம்!

புதிய காலண்டரை எடுத்து வரச் சொல்லுங்கள். நாட்காட்டித் தாள் கிழிக்கும் பகுதிக்கு மேலாக, மனப்பாடப் பகுதியை ஒட்டச் சொல்லுங்கள். அதை, அவர்கள் வீட்டில் மாட்டச் சொல்லுங்கள். நன்றாகத் தயாரித்த மாணவனைப் பாராட்டுங்கள்.

- ரா.தாமோதரன் அ.மே.நி.பள்ளி, மெலட்டூர்.குறுந்தொகை

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.

- தேவகுலத்தார்

சுட்டி விகடன் வழங்கும் எஃப்.ஏ பக்கங்கள் பற்றிய கருத்துகள், விருப்பங்கள், ஆலோசனைகளை 91-9940499538 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு சொல்லலாம். அல்லது chuttidesk@vikatan.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். எஃப்.ஏ செயல்பாடுகளுக்காக சுட்டி விகடனுடன் இணைய விரும்பும் ஆசிரியர்களும் தொடர்புகொள்ளலாம்.