Published:Updated:

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 ஹால் டிக்கெட் வெளியானது!

அஸ்வினி.சி
டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 ஹால் டிக்கெட் வெளியானது!
டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 ஹால் டிக்கெட் வெளியானது!
டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 ஹால் டிக்கெட் வெளியானது!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்த இருக்கும் குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. 2018 பிப்ரவரி 11 ஞாயிறு அன்று நடைபெற உள்ள குரூப்-4 தேர்வு மூலம் சுமார் 10,000 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தாண்டு டி.என்.பி.எஸ்.சி ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் - 4 (குரூப்-4) மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுகளை ஒன்றிணைத்து தேர்வை நடத்துகிறது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் https://goo.gl/aZE5Xi என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம்!