Published:Updated:

எனக்கு சிறகுகள் முளைத்தால்...

எனக்கு சிறகுகள் முளைத்தால்...
பிரீமியம் ஸ்டோரி
எனக்கு சிறகுகள் முளைத்தால்...

பொதுவானது

எனக்கு சிறகுகள் முளைத்தால்...

பொதுவானது

Published:Updated:
எனக்கு சிறகுகள் முளைத்தால்...
பிரீமியம் ஸ்டோரி
எனக்கு சிறகுகள் முளைத்தால்...

வீட்டுக்குச் சக்கரம் இருந்தால்... மரத்துக்கு கை, கால்கள் இருந்தால்... மனிதருக்கு சிறகுகள் இருந்தால்... நாள்காட்டிக்கு கை இருந்தால் எப்படி இருக்கும்? இதை, செயல்பாட்டின் மூலம் செய்து காட்டினேன். மாணவர்கள், தங்கள் சிந்தனைத் திறனை வளர்க்கும் வகையில், அவற்றின் பயன்கள் எவ்வாறு இருக்கும் எனக் கற்பனைசெய்து பதில்களைக் கூறினார்கள்.

எனக்கு சிறகுகள் முளைத்தால்...

1. மனிதர்கள், மரத்தை வெட்ட வந்தால், மரத்தின் கைகள் தடுத்து நிறுத்தும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எனக்கு சிறகுகள் முளைத்தால்...

2. பள்ளியிலிருந்து வீடு தொலைவில் இருந்தால், சக்கரத்தின் மூலம் வீட்டை நகர்த்தி, பள்ளிக்கு அருகில்

எனக்கு சிறகுகள் முளைத்தால்...

வீட்டை நிறுத்திவிடலாம்.

3. எனக்கு சிறகுகள் இருந்தால், மரத்தின் மேல் பறந்து பழங்களைப் பறிப்பேன். அம்மா அடிக்க வந்தால், தப்பிக்கப் பறப்பேன்.

4. வானத்தில் பறப்பேன். கிரிக்கெட் பந்தை, பறந்து பறந்து கேட்ச் பிடிப்பேன்.

5. நாள்காட்டிக்கு கை இருந்தால்... என் பிறந்த தேதி, தீபாவளி, பொங்கல் பண்டிகையைக் கூறியதும், அந்தத் தேதியை எடுத்துக் காண்பிக்கும்.

- ப.ஸ்ரீபிரியங்கா, அரசு நடுநிலைப்பள்ளி, விளக்கேத்தி, ஈரோடு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism