Published:Updated:

க, க, கா, க, கி...

க, க, கா, க, கி...
பிரீமியம் ஸ்டோரி
க, க, கா, க, கி...

‘நமது மாநிலம்’ பாடத்துக்கு உரியது.

க, க, கா, க, கி...

‘நமது மாநிலம்’ பாடத்துக்கு உரியது.

Published:Updated:
க, க, கா, க, கி...
பிரீமியம் ஸ்டோரி
க, க, கா, க, கி...

மிழ்நாட்டின் மாவட்டங்களின் பெயர்களை நினைவில்  நிறுத்தும் செயல்பாடு.

க, க, கா, க, கி...

1. க, க, கா, க, கி எனப் பாடிக்கொண்டே அதில் உள்ள 5 மாவட்டங்களின் பெயர்களைக் கூறச்செய்தல்.

2. மத்தளத்தைத் தட்டுவது போல தட்டிக்கொண்டு `அதிருதே' எனக் கூறி, அதில் இடம்பெறும் 8 மாவட்டங்களின் பெயர்களைக் கூறச்செய்தல்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

க, க, கா, க, கி...

3. `ஈசி வே தூவி நீ விழு' என ஒரு மாணவனைக் கூறச் செய்து, அதில் இடம்பெறும் 7 மாவட்டங்களின் பெயர்களைக் கூறச்செய்தல்.

4. `கோபு நா நா' எனக் கேட்டுக்கொண்டே அதில் இடம்பெறும் 4 மாவட்டங்களின் பெயர்களைக்

க, க, கா, க, கி...

கூறச்செய்தல்.

5. `செம பெதரா சேதி தரு' என முடித்தபடி, ஒரு மாணவன் அதில் இடம்பெறும் 8 மாவட்டங்களின் பெயர்களைக் கூறச்செய்தல்.

இதைக் குழுச் செயல்பாடாகச் செய்யவைத்து மதிப்பீடு அளிக்கலாம்.

விடை:

க, க, கா, க, கி: கடலூர், கரூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி.

அதிருதே: அரியலூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருவள்ளூர், திருப்பூர், திருச்சி, திருநெல்வேலி, தேனி.

ஈசி வே தூவி நீ விழு: ஈரோடு, சிவகங்கை, வேலூர், தூத்துக்குடி, விருதுநகர், நீலகிரி, விழுப்புரம்.

கோபு நா நா: கோயம்புத்தூர், புதுக்கோட்டை, நாமக்கல், நாகப்பட்டினம்.

செம பெதரா சேதி தரு: சென்னை, மதுரை, பெரம்பலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், சேலம், திண்டுக்கல், தருமபுரி.

- ஆ.தனலட்சுமி, பிச்சாண்டி  நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism