Published:Updated:

ரயில் விளையாட்டில் conjunction words

ரயில் விளையாட்டில் conjunction words
பிரீமியம் ஸ்டோரி
ரயில் விளையாட்டில் conjunction words

பொதுவானது

ரயில் விளையாட்டில் conjunction words

பொதுவானது

Published:Updated:
ரயில் விளையாட்டில் conjunction words
பிரீமியம் ஸ்டோரி
ரயில் விளையாட்டில் conjunction words

ன்றைக்கு பாடம் நடத்தலாமா? புது விளையாட்டு விளையாடலாமா?' எனக் கேட்டதும், எல்லோரும் ஒரே குரலில் `விளையாட்டு' என்றார்கள். `சரி, விளையாடிக்கொண்டே படிப்போம்' என்றேன்.

ரயில் விளையாட்டில் conjunction words

Conjunction words-ஐ கற்றுக்கொள்ளும் ரயில் விளையாட்டைத் தொடங்கினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரயில் விளையாட்டில் conjunction words

For, And, Nor, But, Or, Yet, So என்பதை FANBOYS எனச் சுருக்கமாக நினைவில் நிறுத்தச் செய்தேன்.

Conjunction words, Action Words, Naming Words ஆகியவற்றை மின் அட்டைகளில் எழுதி, மாணவர்களின் கையில்

ரயில் விளையாட்டில் conjunction words

கொடுத்து, தொடர்வண்டி போல ஓடச் செய்தேன்.  `FANBOYS இறங்கு' என்றதும் Conjuction Words வைத்துள்ள மாணவர்கள், ரயிலில் இருந்து இறங்கிக்கொண்டனர். முதல் தடவை தடுமாறிய சில மாணவர்கள், இன்னொரு முறை விளையாடும்போது அசத்தினர்.

இதேபோல, Action Words, Naming Words, வைத்துள்ள மாணவர்கள், விளையாட்டைத் தொடர்ந்து விளையாடி Verb, Noun சொற்களையும் நினைவுபடுத்தலாம்.

- ஆ.தனலட்சுமி, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism