Published:Updated:

முழுக்களில் கூட்டல் ரொம்ப ஈஸி!

முழுக்களில் கூட்டல் ரொம்ப ஈஸி!
பிரீமியம் ஸ்டோரி
முழுக்களில் கூட்டல் ரொம்ப ஈஸி!

‘முழுக்களின் கூட்டல்’ பாடத்துக்கு உரியது.

முழுக்களில் கூட்டல் ரொம்ப ஈஸி!

‘முழுக்களின் கூட்டல்’ பாடத்துக்கு உரியது.

Published:Updated:
முழுக்களில் கூட்டல் ரொம்ப ஈஸி!
பிரீமியம் ஸ்டோரி
முழுக்களில் கூட்டல் ரொம்ப ஈஸி!

முழுக்களின் கூட்டல், மாணவர்களுக்கு சற்று கடினமாக இருக்கிறது. அதற்குக் காரணம், எண்களின் முன்னுள்ள +, - ஆகிய குறிகள்தான். எனவே, ஓர் எளிய செயல்பாட்டின் மூலம் முழுக்களின் கூட்டலை எளிதாக்கலாம்.

முழுக்களில் கூட்டல் ரொம்ப ஈஸி!
முழுக்களில் கூட்டல் ரொம்ப ஈஸி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

+4, -3 ஆகிய இரு எண்களைக் கூட்ட வேண்டும் என்றால், நான்கு அட்டைகளில் + குறியையும், மூன்று அட்டைகளில் – குறியையும் எழுதி, மாணவர்களிடம் கொடுக்கவும். + குறியுடைய நான்கு அட்டைகளை

முழுக்களில் கூட்டல் ரொம்ப ஈஸி!

மேலேயும், – குறியுடைய மூன்று அட்டைகளை அதன் கீழும் வைக்கவும். ஒரு + ஐயும் ஒரு – ஐயும் கூட்டினால், 0 வரும் என விளக்கவும். + என்பது வரவு, – என்பது செலவு. `ஒரு ரூபாய் வரவு, ஒரு ரூபாய் செலவு என்றால், மீதி எவ்வளவு?' எனக் கேட்டால், ஒன்றுமில்லை எனக் கூறிவிடுவர். ஒன்றுமில்லை என்பதையே, 0 எனக் குறிக்கிறோம். எனவே, மூன்று + மூன்று – க்கு 0 போக, மீதி இருக்கும் ஒரு + ஐ +1 எனக் குறிப்போம். எனவே, +4 ஐயும் -3 ஐயும் கூட்டினால், +1 கிடைக்கும். என்பதை விளக்கி, இதுபோல ஒவ்வொரு குழுவுக்கும் செயல்பாடுகள் கொடுத்து மதிப்பிடலாம்.

- இரத்தின புகழேந்தி, அரசு உயர்நிலைப் பள்ளி, மன்னம்பாடி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism