Published:Updated:

வேற்றுமை உருபுகளை எளிதாக அறிவோம்!

வேற்றுமை உருபுகளை எளிதாக அறிவோம்!
பிரீமியம் ஸ்டோரி
வேற்றுமை உருபுகளை எளிதாக அறிவோம்!

இலக்கணப் பகுதிக்கு உரியது.

வேற்றுமை உருபுகளை எளிதாக அறிவோம்!

இலக்கணப் பகுதிக்கு உரியது.

Published:Updated:
வேற்றுமை உருபுகளை எளிதாக அறிவோம்!
பிரீமியம் ஸ்டோரி
வேற்றுமை உருபுகளை எளிதாக அறிவோம்!

தேவையான பொருட்கள்: மின் அட்டைகள், வண்ணப் பேனாக்கள்.

செய்முறை:

வேற்றுமை உருபுகளை எளிதாக அறிவோம்!

வேற்றுமை உருபுகளான ஐ, ஆல், கு, இன், அது, கண் ஆகியவற்றைத் தனித்தனி மின் அட்டைகளில் எழுதிக்கொள்ளவும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வேற்றுமை உருபுகளை எளிதாக அறிவோம்!

வேற்றுமை உருபுகள் வரவேண்டிய வாக்கியங்களில் உள்ள வார்த்தைகளையும் தனித்தனி மின்அட்டைகளில்

வேற்றுமை உருபுகளை எளிதாக அறிவோம்!

எழுதிக்கொள்ளவும். (உதாரணமாக, பபுலு படம் வரைந்தான்) அந்த வாக்கியத்தில் மாற்றம் செய்யவேண்டிய வார்த்தைகளையும் தனித்தனி அட்டைகளில் எழுதிக்கொள்ளவும். (உதாரணமாக, படத்தை)

முதலில், மூன்று மாணவர்கள் பபுலு, படம், வரைந்தான் என்று எழுதப்பட்ட அட்டைகளைப் பிடித்துக்கொண்டு நிற்கவும்.  ஆசிரியர், இரண்டாம் வேற்றுமை உருபு என்று கூறியதும், நான்காவது மாணவர், `ஐ' என்று எழுதப்பட்ட மின்அட்டையைப் பிடித்தவாறு, ஏற்கெனவே நிற்கும் மாணவர்கள் வரிசையில்  காட்டவும்.

ஐந்தாவது மாணவர், படத்தை எனும் வார்த்தை எழுதப்பட்ட மின்அட்டையோடு, வரிசையில் நிற்கும் `படம்' என்ற வார்த்தையைப் பிடித்தவரை அனுப்பிவிட்டு, அவர்  இடத்தில் நிற்க வேண்டும். இப்போது `பபுலு படத்தை வரைந்தான்' என்று வாக்கியம் மாறும்.

படம் பபுலு வரையப்பட்டது –    மூன்றாம் வேற்றுமை உருபு (ஆல்).

படம் பபுலுவால் வரையப்பட்டது.  இப்படியே மற்ற வேற்றுமை உருபுகளையும் செயல்பாடு மூலம் விளக்கலாம்.

- ப.குணசேகரன் ஊ.ஒ.ந.நி.பள்ளி, பள்ளப்பட்டி, தருமபுரி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism