Published:Updated:

காற்றே காற்றே!

காற்றே காற்றே!
பிரீமியம் ஸ்டோரி
காற்றே காற்றே!

‘எரிதல் மற்றும் சுடர்’ பாடத்துக்கு உரியது.

காற்றே காற்றே!

‘எரிதல் மற்றும் சுடர்’ பாடத்துக்கு உரியது.

Published:Updated:
காற்றே காற்றே!
பிரீமியம் ஸ்டோரி
காற்றே காற்றே!

காற்று தொடர்பாக சில எளிய செயல்பாடுகளைச் செய்யலாம்.

காற்றே காற்றே!

சோதனை 1: மாணவர்கள், தாங்கள் கொண்டுவந்த பொருட்களில் எரியக்கூடியவை, எரியாதவை எனப் பிரித்துச் சொல்லுதல்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காற்றே காற்றே!

சோதனை 2: பேப்பர் கப்பில் தண்ணீரை எடுத்துக்கொண்டு, மெழுகுவத்தியைக்கொண்டு வெப்பப்படுத்துதல். ஏன் பேப்பர் கப் எரியவில்லை என்றால், வெப்பத்தை நீர் உள்வாங்கிக்கொள்கிறது என விளக்கலாம்.

காற்றே காற்றே!
காற்றே காற்றே!

சோதனை 3: மெழுகுவத்தி மூலம் செய்தல். எரியும் மெழுகுவத்தியை ஒரு கண்ணாடிக் குவளையால்  மூடும்போது அணைந்துவிடும். காரணம், குவளைக்குள் ஆக்சிஜன் இல்லாததே என்று கூறலாம்.

சோதனைகளைச் செய்யும்போது, மாணவர்களின் ஆர்வம் மற்றும் விரைந்து பதில் கூறுவதன் அடிப்படையில் மதிப்பீடு அளிக்கலாம்.

-கரு.செல்வமீனாள் சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism