Published:Updated:

பரபரப்பான சொல் விளையாட்டு!

பரபரப்பான சொல் விளையாட்டு!
பிரீமியம் ஸ்டோரி
பரபரப்பான சொல் விளையாட்டு!

பொதுவானது

பரபரப்பான சொல் விளையாட்டு!

பொதுவானது

Published:Updated:
பரபரப்பான சொல் விளையாட்டு!
பிரீமியம் ஸ்டோரி
பரபரப்பான சொல் விளையாட்டு!

ங்கிலச் சொற்களைவைத்து விளையாட்டு ஒன்றை ஆடினோம்.

பரபரப்பான சொல் விளையாட்டு!

மாணவர்களை இரு குழுக்களாகப் பிரித்துக்கொண்டேன்.  முதல் குழுவைச் சேர்ந்த ஒருவர், கரும்பலகையில் A-வில் தொடங்கும் சொல் ஒன்றை எழுதினார். அடுத்த அரை நிமிடத்தில், அடுத்த குழுவிலிருந்து ஒருவர் வந்து A-யில் தொடங்கும் மற்றொரு சொல்லை எழுத வேண்டும். அதிக நேரம் எடுத்துக்கொண்டால், மதிப்பெண்கள் மைனஸ் ஆகும். அடுத்து, இரண்டாவது குழு B-ல் தொடங்கும் சொல்லை எழுத, அடுத்த அரை நிமிடத்தில் முதல் குழுவினர் எழுதினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பரபரப்பான சொல் விளையாட்டு!

விளையாட்டின் தொடர்ச்சியாக C, D என்ற எழுத்துகளில் தொடங்கும் சொற்களை எழுதினர். 26

பரபரப்பான சொல் விளையாட்டு!

எழுத்துகளும் முடிந்ததும், மீண்டும் ஆட்டம் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் எழுதிய சொற்களை மீண்டும் எழுதக் கூடாது என்ற விதி உருவாக்கப்பட்டது. Apple, Bad, Cat என்று எளிமையான சொற்களை எழுதியவர்கள், இப்போது தேடித் தேடி எழுதினர்.

மூன்றாவது சுற்றுக்கு, புத்தகத்தைப் பார்த்து சொற்களைக் கண்டுபிடிக்கலாம் என்றதும் ஆட்டம் பரபரப்பானது.

அதிக மதிப்பெண் பெற்ற குழுவினருக்கு வெற்றி மகுடம் சூடப்பட்டது.    

- தி.ஆனந்த்,ஊ.ஒ.ந.நி.பள்ளி,  காளாச்சேரி மேற்கு, நீடாமங்கலம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism