Published:Updated:

உணவுச் சங்கிலி அறிவோம்!

உணவுச் சங்கிலி அறிவோம்!
பிரீமியம் ஸ்டோரி
உணவுச் சங்கிலி அறிவோம்!

‘சூழ்நிலை மண்டலம்’ பாடத்துக்கு உரியது.

உணவுச் சங்கிலி அறிவோம்!

‘சூழ்நிலை மண்டலம்’ பாடத்துக்கு உரியது.

Published:Updated:
உணவுச் சங்கிலி அறிவோம்!
பிரீமியம் ஸ்டோரி
உணவுச் சங்கிலி அறிவோம்!

தேவையான பொருட்கள்:

தாவரம், எலி, பாம்பு, கழுகு, முயல், மான், புலி, சிங்கம்  போன்றவற்றின் படங்கள் அல்லது பொம்மைகள், காகிதச் சங்கிலிகள்.

செய்முறை:

புல்வெளி உணவுச் சங்கிலி

உணவுச் சங்கிலி அறிவோம்!

• நான்கு மாணவர்கள் வரிசையாக நின்றுகொண்டு, கைகளைக் காகிதச் சங்கிலியால் இணைத்துக்கொள்ள வேண்டும். உண்மையான தாவரம் அல்லது தாவரத்தின் படம், எலி, பாம்பு மற்றும் கழுகு போன்றவற்றின் படங்கள் அல்லது பொம்மைகளைக் கையில் பிடித்துக்கொள்ள வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உணவுச் சங்கிலி அறிவோம்!

• உணவு ஆற்றல் தயாரிப்பாளரான தாவரத்திலிருந்து தாவர உண்ணியான எலி, எலியிடமிருந்து முதல்

உணவுச் சங்கிலி அறிவோம்!

நிலை ஊன் உண்ணியான பாம்பு, பாம்பிடமிருந்து இரண்டாம் நிலை ஊன் உண்ணியான பருந்துக்குச் செல்கிறது.

காட்டில் உணவுச் சங்கிலி

• தாவரம், முயல் அல்லது மான், புலி அல்லது சிங்கம் ஆகியவற்றின் படங்கள் அல்லது பொம்மைகளை வைத்துக்கொண்டு, மேற்கண்ட  முறையில் மாணவர்களை நிற்கவைத்து விளக்கலாம்.

• உணவு ஆற்றல் தயாரிப்பாளரான தாவரத்திலிருந்து தாவர உண்ணியான முயல், முயலிடமிருந்து ஊன் உண்ணியான புலிக்குச் செல்கிறது.

மாணவர்களின் ஆர்வத்தின் அடிப்படையில் மதிப்பீடு அளிக்கலாம்.

- ப.குணசேகரன் ஊ.ஒ.ந.நி.பள்ளி, பள்ளப்பட்டி, தருமபுரி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism