Published:Updated:

எங்கள் ஊர் ஏரி!

எங்கள் ஊர் ஏரி!
பிரீமியம் ஸ்டோரி
எங்கள் ஊர் ஏரி!

`நீர் ஓர் அரிய வளம்

எங்கள் ஊர் ஏரி!

`நீர் ஓர் அரிய வளம்

Published:Updated:
எங்கள் ஊர் ஏரி!
பிரீமியம் ஸ்டோரி
எங்கள் ஊர் ஏரி!

ங்கள் பள்ளி இருக்கும் மன்னம்பாடி கிராமத்தில், 150 ஏக்கர் நன்செய் நிலங்கள், ஏரிப் பாசனத்தை மட்டுமே

எங்கள் ஊர் ஏரி!
எங்கள் ஊர் ஏரி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நம்பி உள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளாக பருவமழை தவறியதால், அந்த நிலங்களில் முள் செடிகள் முளைத்து தரிசாக உள்ளன. இந்த ஆண்டு நல்ல மழை பெய்து ஏரி நிரம்பியது. இந்த நிலையில், `நீர் ஓர் அரிய வளம்' என்ற பாடத்தை மாணவர்கள் படித்தார்கள். மன்னம்பாடியின் அரிய வளமான பெரிய ஏரிக்கு மாணவர்களை அழைத்துச்சென்றோம். நீர்ப்பாசன முறைகளை நேரில் பார்க்கச் செய்தோம். ஏரியால் பயன்படும் விளைநிலங்கள், ஏரிப் பராமரிப்பு குறித்த தகவல்களைத் திரட்டி, ஒரு கட்டுரை எழுதச் சொன்னோம்.

எங்கள் ஊர் ஏரி!

ஏரியில் உள்ள கல்வெட்டின் மூலம், இந்தக் கண்மாய் 1964-ல் புதுப்பிக்கப்பட்டது. பொதுப்பணித்துறை இந்த ஏரியைப் பராமரிக்கிறது. தண்ணீர் திறக்க `லஸ்கர்' என்ற பணியாளர் உள்ளார் என்பன போன்ற விவரங்களை, ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் மூலம் மாணவர்கள் தகவல்களைச் சேகரித்தனர். அனைவருக்கும் முழு மதிப்பீடு அளித்தோம்.

- இரத்தின புகழேந்தி, அரசு உயர்நிலைப் பள்ளி, மன்னம்பாடி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism