Published:Updated:

பாட்டில் நீரூற்று செய்யலாமா?

பாட்டில் நீரூற்று செய்யலாமா?
பிரீமியம் ஸ்டோரி
News
பாட்டில் நீரூற்று செய்யலாமா?

‘காற்று’ தொடர்பான பாடத்துக்கு உரியது.

தேவையான பொருட்கள்: தண்ணீர் பாட்டில், பலூன், ஸ்ட்ரா - 2, பசை, நீர் மற்றும் புனல்.

பாட்டில் நீரூற்று செய்யலாமா?
பாட்டில் நீரூற்று செய்யலாமா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

செய்முறை:

1. பாட்டில் அடிப்பாகத்தின் பக்கவாட்டில் ஒரு துளையிட்டு, அதில் ஒரு ஸ்ட்ராவைச் செருகி, பசையால் ஒட்டவும்.

பாட்டில் நீரூற்று செய்யலாமா?
பாட்டில் நீரூற்று செய்யலாமா?

2. பாட்டில் மூடியின் நடுவில் துளையிட்டு, இன்னொரு ஸ்ட்ராவைச் செருகவும்.

பாட்டில் நீரூற்று செய்யலாமா?



3. பாட்டிலின் வாய்ப் பகுதி வழியாக பலூனை உள்ளே விடவும். பலூனுக்குள் புனல்மூல், தண்ணீரை ஊற்றவும். நீரால் பலூன் நிரம்பியதும்  புனலை எடுத்துவிடவும்.

4. பலூனின் வாய்ப் பகுதியை, பாட்டிலின் வாய்ப் பகுதியோடு ஒட்டிவிட்டு, ஸ்ட்ரா உள்ள பாட்டில் மூடியால் மூடிவிடவும்.

5. இப்போது, கீழே உள்ள ஸ்ட்ரா வழியாக ஊதினால், நீரூற்று போல தண்ணீர் மேலே எழும்பும்.

முடிவு: காற்றின் அழுத்தம் காரணமாக தண்ணீர் மேலே எழும்புகிறது.

- ப.ஸ்ரீபிரியங்கா அ.ந.நி.பள்ளி,விளக்கேத்தி, மொடக்குறிச்சி.