பிரீமியம் ஸ்டோரி

‘உன்னைவிட நான்தான் உயரம்’, ‘இல்லை, நான்தான் உயரம்’ என மாணவர்களுக்குள் அடிக்கடி சண்டை வரும். இந்தச் சண்டையைப் போக்க, ஒரு செயல்பாடு செய்யவைத்தேன்.

யார் உயரமானவர்?
யார் உயரமானவர்?

மில்லிமீட்டர், சென்டிமீட்டர், மீட்டர் ஆகிய அளவைகள் பற்றியும், அளக்கும் முறை பற்றியும் விளக்கிக் கூறினேன். பிறகு, மாணவர்களை குழுக்களாகப் பிரித்துக்கொண்டேன். ஒரு குழுவை

யார் உயரமானவர்?

வகுப்பறையில் உள்ள மாணவர்களின் உயரத்தை அளந்து கூறச் சொன்னேன். இதேபோன்று மற்ற குழுக்களை, வகுப்பறையில் உள்ள மேஜை, கரும்பலகை, கதவு போன்றவற்றின் நீள, அகலங்களை அளந்து கூறச் சொன்னேன். இதன் மூலம், மில்லிமீட்டர், சென்டிமீட்டர், மீட்டர் போன்ற அளவுகள் பற்றியும் அன்றாட வாழ்வில் அவற்றின் பயன்பாடு பற்றியும் அறிந்துகொண்டனர்.

மாணவர்களின் ஆர்வம், அளவுகளை விரைந்து சொல்லுதல் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு வழங்கினேன்.

- ஜி.கிறிஸ்டோபர், மாநகராட்சி ஆரம்பப் பள்ளி,ஒக்கிலியர் காலனி, கோயம்புத்தூர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு