Published:Updated:

மானின் எடை என்ன?

மானின் எடை என்ன?
பிரீமியம் ஸ்டோரி
News
மானின் எடை என்ன?

‘இயற்கணிதம்’ பாடத்துக்கு உரியது.

டத்தைப் பார்த்து வாக்கியக் கூற்று, இயற்கணிதக் கூற்று மற்றும் எளிய சமன்பாடு அமைத்தல்.

மானின் எடை என்ன?
மானின் எடை என்ன?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மாணவர்களை குழுக்களாகப் பிரித்து, ஒரு குழு, படத்தைப் பார்த்து வாக்கியக் கூற்றைக் கூற, இரண்டாவது குழு, இயற்கணிதக் கூற்றைக் கூற வேண்டும். அதை, மூன்றாவது குழு எளிய

மானின் எடை என்ன?

சமன்பாடாக கூற வேண்டும்.

முதல் குழு:

57 கி.கி மானின் எடையுடன் 20 மடங்கு சிங்கத்தின் எடையைக் கூட்டினால், யானையின் எடை2057 கி.கி கிடைக்கும்.

இரண்டாவது குழு:

57 உடன் 20 x ஐ கூட்ட 2057 கிடைக்கும்.

மூன்றாவது குழு:

20 x + 57 = 2057

- மூ.சங்கீதா, அ.பெ.மே.நி.பள்ளி, கண்ணமங்கலம்.