பிரீமியம் ஸ்டோரி

மாணவர்களை மூன்று குழுக்களாகப் பிரிக்கவும். Simple present tense, Past tense, Future tense, Present continuous tense எழுதிய வாக்கியங்கள்கொண்ட அட்டைகளை, ஒவ்வொரு குழுவுக்கும் கொடுக்கவும்.

Tense

Ex: He is watching Chutti TV. I go to school regularly.

Tense

ஒவ்வொரு குழுவும் விவாதித்து, கொடுக்கப்பட்ட வாக்கியங்களில் verb-ஐ கண்டுபிடிக்கச்

Tense

சொல்லவும். அவை, எந்த வகை வாக்கியம் என்பதைக் கூறச் செய்யவேண்டும்.

Ex: I am reading a novel என்ற வாக்கியம், Present continuous tense ஆகும்.

அதன் பின், முதல் குழு தன்னிடம் உள்ள வாக்கியத்தைக் கரும்பலகையில் எழுத வேண்டும். இரண்டாவது குழு, அந்த வாக்கியத்தை மற்ற Tense-க்கு மாற்ற வேண்டும்.  தவறு இருப்பின், மூன்றாவது குழு சுட்டிக்காட்ட வேண்டும்.

verb, Tense குறித்த அறிவு, வாக்கியத்தைப் பிழையின்றி எழுதுதல், கலந்துரையாடல், துணிந்து உரைத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடலாம்.

- க.சரவணன் டாக்டர் டி. திருஞானம் துவக்கப் பள்ளி, மதுரை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு