இலக்கணம் என்றால், மாணவர்களுக்குக் கொஞ்சம் பயம்தான். யாப்பு இலக்கணத்தைப் பயமின்றி கற்க, செயல்பாடு ஒன்றைச் செய்யவைக்கலாம்.



ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

யாப்பின் உறுப்புகளான எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவற்றை அட்டைகளில்

எழுதிக்கொள்ளவும். அவற்றை, மாணவர்கள் கையில் கொடுத்து, ஒரு அழகிய நெக்லஸ் வடிவில் உருவாக்கச் செய்யவும். டாலரில், ‘செய்யுள்’ என்று எழுதப்பட்ட அட்டையைப் பொருத்தச் செய்யவும்.
இந்தச் செயல்பாட்டின் மூலம், யாப்பின் உறுப்புகள் அனைத்தையும் சேர்த்துக் கட்டும்போதுதான் செய்யுள் உருவாகிறது என்பதை எளிமையாக உணரச் செய்யலாம்.
- ஆ.தனலட்சுமி, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism