Published:Updated:

கண்ணாடி ஓவியம் வரைவோம்!

கண்ணாடி ஓவியம் வரைவோம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கண்ணாடி ஓவியம் வரைவோம்!

‘ஓவியக்கலை’ பாடத்துக்கு உரியது.

தேவையான பொருட்கள்: பிளாஸ்டிக் ஷீட் (OHP ஷீட்) அல்லது கண்ணாடி, கிளாஸ் கலர்கள் (Glass colours), ஸ்டிக் பேனா, பேப்பர்.

கண்ணாடி ஓவியம் வரைவோம்!
கண்ணாடி ஓவியம் வரைவோம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

1. முதலில், பேப்பரில் டிசைன் வரையவும். அதன்மேல் OHP ஷீட் அல்லது கண்ணாடியை

கண்ணாடி ஓவியம் வரைவோம்!

வைக்கவும். ( OHP ஷீட்டில் நன்கு பழகியதும் கண்ணாடியில் வரையலாம்)

2. இப்போது, பேப்பரில் இருக்கும் டிசைனை Glass Colour-ல் கறுப்பு லைனரை வைத்து, பேப்பரில் அவுட்லைன் வரையவும். முழுவதும் வரைந்ததும் சிறிது நேரம் உலரவைக்கவும்.

3. அடுத்து, டிசைனுக்கு ஏற்ற வண்ணங்களை எடுத்து, நகங்களுக்கு பாலீஷ் போடுவது போல, வண்ணம் தீட்ட வேண்டும். நன்கு உலர்ந்த பிறகு, ஃப்ரேம் செய்து வகுப்பறையில் மாட்டி அழகுபடுத்தலாம்.

5. ஓவியக் கலையில், வாட்டர் கலர், போஸ்டர் கலர், ஆயில் கலர்களில் வரைவதைவிட, கண்ணாடியில் ஓவியம் வரைவது எளிமையாக இருக்கும்.

- கே.பாலாஜி,அ.மே.நி.பள்ளி, திருமுல்லைவாசல்,கொள்ளிடம்.