Published:Updated:

சாலை விதிகளைப் பரப்புவோம்!

‘சாலைப் பாதுகாப்பு’ பகுதிக்கு உரியது.

பிரீமியம் ஸ்டோரி
சாலை விதிகளைப் பரப்புவோம்!

சாலைப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து, சட்டதிட்டங்கள் பற்றித் தெரிந்துகொண்டாலே, விபத்துகளின் எண்ணிக்கை பெருமளவு குறையும். அதற்கு, சாலை விதிகள் பற்றிய விழிப்புஉணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிக்கு மாணவர்களைத் தயார்படுத்த வேண்டும். சாலை விதிகளின் முக்கியப் படங்களை, மாணவர்களிடம் வரைந்து வரச்சொல்லி, தங்கள் அட்டையில் இருக்கும் விதியை விளக்கிக் கூறச்செய்ய வேண்டும். நகரின் மையப் பகுதிக்குச் சென்று, இதைப் பிரசாரமாகச் செய்தால், சாலை விதிகள் மாணவர்கள் மனதில் பதியும். மக்களுக்கு விழிப்புஉணர்வை ஏற்படுத்தியதாகவும் அமையும்.

சாலை விதிகளைப் பரப்புவோம்!

குறுக்குச் சாலைகளில் கடக்கும்போது, கவனமாகக் கடக்க வேண்டும். வெள்ளைக் குறுக்குக் கோடுகள்

சாலை விதிகளைப் பரப்புவோம்!

பாதசாரிகள் கடக்கும் இடம்.

• இந்தக் குறியீடு உள்ள இடத்தில் மட்டும்தான் வாகன ஓட்டுநர்கள் வாகனங்களைத் திருப்ப வேண்டும்.

• ஒரு வழிப்பாதை, செல்வதற்கு மட்டுமே. திரும்ப வருவதற்குப் பயன்படுத்தக் கூடாது.

• ஒலிப்பானை ஒலிக்கச்செய்தல் கூடாது.

இவ்வாறு போக்குவரத்து விதிகளுக்கு மாணவர்கள் விளக்கம் அளித்து, மதிப்பீடு பெறலாம்.

- கரு. செல்வமீனாள் சேர்மன் மாணிக்கவாசகம் ந.நி.பள்ளி, தேவகோட்டை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு