Published:Updated:

நினைத்த எழுத்தைக் கண்டுபிடி!

நினைத்த எழுத்தைக் கண்டுபிடி!
பிரீமியம் ஸ்டோரி
News
நினைத்த எழுத்தைக் கண்டுபிடி!

பொதுவானது

ணினியில் பயன்படும் இரண்டடிமான (பைனரி) முறை, 9-ம் வகுப்பில் அறிமுகமாகிறது. அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஒரு செயல்பாடு மூலம் விளையாட்டாக அறிந்துகொள்வோம்.

நினைத்த எழுத்தைக் கண்டுபிடி!
நினைத்த எழுத்தைக் கண்டுபிடி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஐந்து நிரல்களும் (காலம்), 13 நிரைகளும் உடைய அட்டவணையை அமைக்கவும். அவற்றில்,

நினைத்த எழுத்தைக் கண்டுபிடி!

படத்தில் காட்டியபடி, ஆங்கில எழுத்துகளை எழுதவும். ஒரு மாணவனை, ஓர் எழுத்தை நினைத்துக்கொள்ளச் சொல்லி, அந்த எழுத்து எந்தெந்த நிரைகளில் உள்ளன எனக் கேட்டு, அவர் நினைத்த எண்ணை நம்மால் கூற முடியும். அது எப்படி? ஒருவர் நினைத்த எண் 1, 3, 4 ஆகிய நிரல்களில் உள்ளன எனில், (நிரல் 1 = 1, நிரல் 2 = 2, நிரல் 3 = 4, நிரல் 4 = 8, நிரல் 5 = 16) 1+4+8 = 13. எனவே, அவர் நினைத்தது 13-வது எழுத்தான M ஆகும்.

இதற்கான நுட்பத்தை மாணவர்களுக்குக் கற்றுத்தந்து, குழுவாக விளையாடச்செய்யலாம். அட்டவணையில், எந்த எழுத்தை எந்த இடத்தில் எழுதுவது, அதற்கு இரண்டடிமானம் எவ்வாறு உதவுகிறது என விளக்கினால், மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்வார்கள்.

- இரத்தின புகழேந்தி, அரசு உயர்நிலைப் பள்ளி, மன்னம்பாடி.