Published:Updated:

விளையாடிக்கொண்டே படிப்போம்!

விளையாடிக்கொண்டே படிப்போம்!
பிரீமியம் ஸ்டோரி
விளையாடிக்கொண்டே படிப்போம்!

‘விவரங்களை கையாளுதல்’ பாடத்துக்கு உரியது.

விளையாடிக்கொண்டே படிப்போம்!

‘விவரங்களை கையாளுதல்’ பாடத்துக்கு உரியது.

Published:Updated:
விளையாடிக்கொண்டே படிப்போம்!
பிரீமியம் ஸ்டோரி
விளையாடிக்கொண்டே படிப்போம்!

விளையாட்டு என்றால் பிடிக்காத மாணவர்கள் உண்டா? அதனால், தொடர்ந்து வரும் அமைப்பைக் கண்டுபிடிக்க, விளையாட்டு போன்ற செயல்பாடு ஒன்றைச் செய்யலாம்.

விளையாடிக்கொண்டே படிப்போம்!
விளையாடிக்கொண்டே படிப்போம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாணவர்களிடம் அட்டைகளில் அமைப்புகளை வரைந்து கொடுத்து, ஒரு வட்டத்தில்

விளையாடிக்கொண்டே படிப்போம்!

மாணவர்களை ஓடச்செய்ய வேண்டும். ஒரேவிதமான அமைப்புகள் உள்ளோரை, ஒரு குழுவாகச் சேரச் சொல்லவும். பின்னர், கரும்பலகையில் வரையப்பட்ட அமைப்புகளை உற்றுநோக்கி அதன்படி வரிசையாக நிற்கவைக்கவும். மாணவர்கள் குழப்பம் அடையாமல் இருக்க, அமைப்புகளை வெவ்வேறு வடிவங்களில் வெட்டப்பட்ட சார்ட்டுகளில் வரையவும். சரியாகச் செய்யும் குழுவுக்கு மதிப்பீடு வழங்கலாம்.

- ந.பரிதாஜான், ஊ.ஒ.தொ.பள்ளி, பாலக்கோடு தெற்கு, தருமபுரி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism