Published:Updated:

பள்ளிக்கு நேரமாச்சு (நாடகம்)

பள்ளிக்கு நேரமாச்சு (நாடகம்)
பிரீமியம் ஸ்டோரி
பள்ளிக்கு நேரமாச்சு (நாடகம்)

பொதுவானது

பள்ளிக்கு நேரமாச்சு (நாடகம்)

பொதுவானது

Published:Updated:
பள்ளிக்கு நேரமாச்சு (நாடகம்)
பிரீமியம் ஸ்டோரி
பள்ளிக்கு நேரமாச்சு (நாடகம்)

 காட்சி 1: (மணி வீடு)

அம்மா: ‘‘ராஜன், மணி 9 ஆகப்போகுது எழுந்திருடா!’’

மணி:  ‘‘ம்... (சோம்பல் முறித்தபடி) அப்பம் வாங்க காசு தா!’’

பள்ளிக்கு நேரமாச்சு (நாடகம்)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அம்மா1: ‘‘இந்தா, பல்லு வெளக்கிட்டு வாங்கிச் சாப்பிடு.’’

மணி: ‘‘போம்மா, அப்பம் சாப்பிட்டுட்டு வந்து பல்லு வெளக்கறேன். சில நிமிடங்களில்... (நேற்று அணிந்த ஆடையுடனே) அடடா, ஸ்கூலுக்கு லேட் ஆச்சு. நான் கிளம்பறேன்.’’ என்றபடியே பள்ளிக்குச் செல்கிறான்.

பள்ளிக்கு நேரமாச்சு (நாடகம்)

காட்சி 2: (நவீன் வீடு)

அம்மா: ‘‘தம்பி, மணி 6 ஆச்சு, அப்பாவோடு நீயும் உடற்பயிற்சி செய்.’’

பள்ளிக்கு நேரமாச்சு (நாடகம்)

(நவீன் எழுந்து முகம் கழுவி, பல் துலக்குகிறான். தண்ணீர் அருந்திவிட்டு, கழிவறை செல்கிறான். பிறகு அப்பாவுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்கிறான்)

அம்மா2: ‘‘சாப்பிட வாங்க!’’

(நவீன் குளித்து, துணிகளைக் கொடியில் போட்டுவிட்டு,  துவைத்த சுத்தமான துணிகளை மாற்றிக்கொள்கிறான். அம்மா கொடுத்த சத்தான உணவை ருசித்துச் சாப்பிட்டுவிட்டு பள்ளிக்குப் புறப்படுகிறான்)

இந்த நாடகத்தை நடித்துக்காட்டிய பின், ‘‘இரண்டு பேரில் யார் செய்வது சரியானது? யாருக்கு உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும்... என்ன காரணம்?” என மாணவர்களிடம் கேட்க வேண்டும். மாணவர்கள் அளிக்கும் பதிலின் அடிப்படையில்  மதிப்பீடு அளிக்கலாம்.

- க.சரவணன்,டாக்டர் டி.திருஞானம் துவக்கப் பள்ளி, மதுரை-9.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism