Published:Updated:

வகுப்புக்கு வந்த ராஜா!

வகுப்புக்கு வந்த ராஜா!
பிரீமியம் ஸ்டோரி
வகுப்புக்கு வந்த ராஜா!

‘போரைத் தடுத்த புலவர்’ பாடத்துக்கு உரியது.

வகுப்புக்கு வந்த ராஜா!

‘போரைத் தடுத்த புலவர்’ பாடத்துக்கு உரியது.

Published:Updated:
வகுப்புக்கு வந்த ராஜா!
பிரீமியம் ஸ்டோரி
வகுப்புக்கு வந்த ராஜா!

‘ராஜாதி ராஜ... ராஜ மார்த்தாண்ட’ என எங்கள் வகுப்பு மாணவர்கள், ராஜாக்களாக மாறிய செயல்பாடு இது.

வகுப்புக்கு வந்த ராஜா!
வகுப்புக்கு வந்த ராஜா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வகுப்புக்கு வந்த ராஜா!

பகைமையுடன் இருக்கும் இரண்டு சோழ மன்னர்களை ஒன்று சேர்க்கும் புலவரின் சிறப்பை நாடகம் மூலம்

வகுப்புக்கு வந்த ராஜா!

அரங்கேற்றினோம். மாணவர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்தோம். ஒரு குழு, மன்னன், அமைச்சர், படை வீரர்கள் போன்று நடித்தனர். மற்றொரு குழு, அந்த நாட்டின் மற்றொரு பகுதியைச் சேர்ந்த மன்னன், அமைச்சர், படை வீரர்கள், புலவர்கள் போன்று வேடம் அணிந்து நடித்தனர். இதன் மூலம், பண்டைய புலவர்களின் தொழில், மன்னர்களின் பண்பு, வீரம் போன்றவற்றை மாணவர்கள் அறிந்துகொண்டார்கள். மேலும், மாணவர்களின் நடிப்புத் திறன், மொழி உச்சரிப்பு போன்றவற்றை வெளிப்படுத்தவும் வாய்ப்பாக இது அமைந்தது.   

- ஜி.கிறிஸ்டோபர், மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, ஒக்கிலியர், காலனி, கோயம்புத்தூர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism