Published:Updated:

ஒலிகளும் உயிரினங்களும்!

ஒலிகளும் உயிரினங்களும்!
பிரீமியம் ஸ்டோரி
ஒலிகளும் உயிரினங்களும்!

பொதுவானது

ஒலிகளும் உயிரினங்களும்!

பொதுவானது

Published:Updated:
ஒலிகளும் உயிரினங்களும்!
பிரீமியம் ஸ்டோரி
ஒலிகளும் உயிரினங்களும்!

‘கீகீ, குக்கூ,’ என இனிமையாக குரல்கொடுக்கும் பறவைகளையும் ‘மே...’ எனக் கத்தும் விலங்கையும் வகுப்பு அறைக்கு வரச்செய்தோம்.

ஒலிகளும் உயிரினங்களும்!

மாணவர்களுக்கு விளையாட்டைப் போன்ற செயல்பாடுகளில் சொற்களைக் கற்றுத்தரலாம். கிளி, மயில்,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒலிகளும் உயிரினங்களும்!

காகம், குயில், சிங்கம், புலி போன்ற பறவைகள் மற்றும் விலங்குகளின் படங்களை அட்டைகளில்

ஒலிகளும் உயிரினங்களும்!

ஒட்டிக்கொள்ளவும். அவை எழுப்பும் ஒலிகளைத் தனித்தனி அட்டைகளில் எழுதி, பரப்பிவைக்கவும்.

விளையாட்டில் ஓடுவதுபோல ஓடச் செய்து, ஆசிரியர் கை தட்டியதும் நிற்க வேண்டும். விலங்கு அல்லது பறவை படத்தை எடுக்க வேண்டும். அது எழுப்பும் ஒலி இருக்கும் அட்டையுடன் இணைக்க வேண்டும். இதன் மூலம், புதிய சொற்களைத் தெரிந்துகொள்வதுடன், பறவை மற்றும் விலங்கு எழுப்பும் ஒலியைப் பற்றியும் தெரிந்துகொள்வர்.

பறவைகள், விலங்குகள் படங்களை ஆர்வமாகச் சேகரித்து வருதல், ஒலிக்கு ஏற்ற படங்களை வேகமாகப் பொருத்துதல் அடிப்படையில் மதிப்பீடு அளிக்கலாம்.

- மா.பத்மாவதி பிச்சாண்டி ந.நி.பள்ளி, போடிநாயக்கனூர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism