Published:Updated:

பகுபதம், பகாப்பதம் என்ன வேறுபாடு?

பகுபதம், பகாப்பதம் என்ன வேறுபாடு?
பிரீமியம் ஸ்டோரி
பகுபதம், பகாப்பதம் என்ன வேறுபாடு?

இலக்கணப் பகுதிக்கு உரியது.

பகுபதம், பகாப்பதம் என்ன வேறுபாடு?

இலக்கணப் பகுதிக்கு உரியது.

Published:Updated:
பகுபதம், பகாப்பதம் என்ன வேறுபாடு?
பிரீமியம் ஸ்டோரி
பகுபதம், பகாப்பதம் என்ன வேறுபாடு?

தேவையான பொருட்கள்: மின் அட்டைகள், வண்ணப் பேனாக்கள்.

பகுபதம், பகாப்பதம் என்ன வேறுபாடு?

செய்முறை:  பகுபதம்,  பகாப்பதம் என்ற இரு வார்த்தைகளையும் தனித்தனி மின் அட்டைகளில் வண்ணப் பேனாக்களால் எழுதிக்கொள்ளவும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• பழம், மலர், பெற்றாள், பாடி போன்ற வார்த்தைகளை தனித்தனி மின் அட்டைகளில் வண்ணப் பேனாக்களால்

பகுபதம், பகாப்பதம் என்ன வேறுபாடு?
பகுபதம், பகாப்பதம் என்ன வேறுபாடு?

எழுதி, மேசையின் மீது வைக்கவும். ஒரு மாணவர், ஏதேனும் ஒரு வார்த்தையை (உதாரணமாக – மலர்) எடுத்து, காண்பிக்க வேண்டும். மற்றொரு மாணவர், பகாப்பதம் என்ற வார்த்தை உள்ள மின்அட்டையை எடுத்துக்கொண்டு அவர் அருகில் நிற்க வேண்டும். மலர் என்ற வார்த்தையைப் பிரிக்க முடியாது. எனவே, அது பகாப்பதம் (பிரிக்க முடியாத சொல்). 

• மூன்றாவது மாணவர், மற்றொரு வார்த்தையை       (உதாரணமாக – பெற்றாள்) எடுத்துக்காட்ட வேண்டும். நான்காவது மாணவர், பகுபதம் என்ற வார்த்தை உள்ள மின் அட்டையோடு அவர் அருகில் நிற்க வேண்டும். ஆசிரியரும்  இந்தச் செயல்பாட்டில் இணைந்து செய்யலாம்.

• பெற்றாள் என்ற வார்த்தையை

• பெறு (பெற்று) – பகுதி

• இற் – இறந்த கால இடைநிலை

• ஆள் – பெண்பால் வினைமுற்று

எனப் பிரிக்க முடிவதால், அது பகுபதம் (பிரிக்க முடிந்த சொல்).  

- ப.குணசேகரன், ஊ.ஒ.ந.நி.பள்ளி, பள்ளப்பட்டி, தருமபுரி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism