Published:Updated:

Preposition

Preposition
பிரீமியம் ஸ்டோரி
Preposition

Preposition

Preposition

Preposition

Published:Updated:
Preposition
பிரீமியம் ஸ்டோரி
Preposition

விளையாடிக்கொண்டே  Preposition படிக்கலாமா? Preposition பகுதியில் உள்ள வார்த்தைகளை (On, In, After, Before, Between, Etc) துண்டுச் சீட்டுகளில் எழுதி, அட்டைப் பெட்டியில் போட்டுக்கொள்ளவும். மாணவர்களை, கண்களை மூடிக்கொண்டே ஒரு சீட்டை எடுக்கச் சொல்லவும்.

Preposition
Preposition

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

Preposition

அந்தச் சீட்டில் எழுதியிருக்கும்  வார்த்தையை, மற்றவர்களுக்கு நடித்துக்காட்டி புரியவைக்க

Preposition

வேண்டும்.

உதாரணமாக, ஒரு மாணவருக்கு On என்று எழுதப்பட்ட சீட்டு வந்திருந்தால், I am sitting on the table என்று மனதுக்குள் ஒரு வாக்கியத்தை உருவாக்க வேண்டும். மேஜை மீது அமர்ந்துகாட்டி, மற்ற மாணவர்களைக் கண்டுபிடிக்கச் செய்ய வேண்டும்.

மாணவர்களின் ஆர்வம் அடிப்படையில் மதிப்பீடு அளிக்கலாம்.

- தி.ஆனந்த், ஊ.ஒ.தொ.பள்ளி, காளாச்சேரி மேற்கு, நீடாமங்கலம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism