‘‘உன்னைவிட நான்தான் பலசாலி’’

வகுப்பில் இரண்டு மாணவர்கள் இப்படி பேசிக்கொண்டிருந்தனர். ‘எடை, பலம் குறித்த செயல்பாடு செய்யலாமா?’ எனக் கேட்டதும் உற்சாகமாகத் தலையாட்டினர்.

‘‘இன்றைக்கு ஊர் சந்தை கூடும் நாள். அங்கே சென்று சத்துணவுக்குத் தேவையான காய்கறிகளை

வாங்கி வரலாம்’’ என்றேன்.

வகுப்பு மாணவர்களை மூன்று குழுக்களாகப் பிரித்தேன். ஒரு குழு, காய்கறிகள் எவ்வளவு வாங்க வேண்டும் என்பதை கிலோவிலும், இன்னொரு குழு அதே எடையைக் கிராம் கணக்கிலும் குறிக்க வேண்டும். மூன்றாவது குழு, அந்தக் பணத்தைக் கொடுத்து, மீதித் தொகையைச் சரியாக வாங்க வேண்டும்.

மாணவர்களுடன் சந்தைக்குச் சென்று, வெங்காயம், கத்திரிக்காய், வாழைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை வாங்கி வந்தோம். தங்கள் பலம், எடைகுறித்துப் பேசிய மாணவர்களை, மனிதர்கள் எடைபார்க்கும் மெஷினில் எடைபார்க்கச் செய்தேன்.

பள்ளிக்கு வந்ததும், காய்கறிகளின் எடை அட்டவணையைத் தயார்செய்து, மதிப்பீடு பெற்றனர்.

- ந.பரிதாஜான் ஊ.ஒ.தொ.பள்ளி, பாலக்கோடு தெற்கு, தருமபுரி.