Published:Updated:

கண்டுபிடிப்பும் அறிஞர்களும்!

கண்டுபிடிப்பும் அறிஞர்களும்!
பிரீமியம் ஸ்டோரி
கண்டுபிடிப்பும் அறிஞர்களும்!

‘அறிவியல் அறிஞர்கள்’ பாடத்துக்கு உரியது.

கண்டுபிடிப்பும் அறிஞர்களும்!

‘அறிவியல் அறிஞர்கள்’ பாடத்துக்கு உரியது.

Published:Updated:
கண்டுபிடிப்பும் அறிஞர்களும்!
பிரீமியம் ஸ்டோரி
கண்டுபிடிப்பும் அறிஞர்களும்!
கண்டுபிடிப்பும் அறிஞர்களும்!

‘பல்பைக் கண்டுபிடித்தது யார்?’ என்று வகுப்பில் கேட்டதும், ‘தாமஸ் ஆல்வா எடிசன்’ என்று

கண்டுபிடிப்பும் அறிஞர்களும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கூறினர்.

‘நீராவி இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் யார்?’ எனக் கேட்டதும் யாருக்கும் தெரியவில்லை.

பல்வேறு அறிஞர்களின் கண்டுபிடிப்புகள் பற்றிய அறிவை வளர்க்கும் விதமாக, மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்தேன்.  ஒவ்வொரு குழுவிடமும் ஒரு கண்டுபிடிப்பின் பெயரைக் கூறி, அதன் மாதிரியைத் தயார்செய்யச் சொன்னேன். (எடு: வானொலி, கணினி, ராக்கெட்)

கண்டுபிடிப்பும் அறிஞர்களும்!

தாங்கள் தயார்செய்த அறிவியல் சாதனங்கள் பற்றித் தெரிந்த தகவல்களையும், அவற்றைக்  கண்டுபிடித்த அறிஞர்களின் பெயர்களையும் கூறச் சொல்லி, மதிப்பீடு வழங்கினேன். இதன் மூலம் பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றியும் அறிவியல் அறிஞர்களின் சிறப்புகள் பற்றியும் அறிந்துகொண்டனர். 

ஆர்வமுடன் கூடுதல் தகவல்களைச் சேகரித்துச் சொன்னவர்களுக்கு, முழு மதிப்பீடு அளித்தேன்.

- ஜி.கிறிஸ்டோபர், மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, ஒக்கிலியர் காலனி, கோயம்புத்தூர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism