தேவையானவை: கோள்களின் பெயர்கள் எழுதிய பந்துகள், சூரியக் குடும்பம் வரைந்த அட்டை.

மாணவர்களிடம் பின்வரும் புதிர் வினாக்களைக் கேட்கவும். புதிருக்கான விடையைக் கண்டறிந்த மாணவரை, அதற்குரிய பந்தை எடுத்து, சூரியக் குடும்பம் அட்டையில் பொருத்தச் செய்யவும். சரியாகப் பொருத்துவதன் அடிப்படையில் மதிப்பீடு வழங்கலாம்.

1. குடும்பத் தலைவன் யார்? (சூரியன்)

2. இவன், சூரியனுக்குப் பக்கத்தில் உள்ளவன்(புதன்).

3. சிவப்பு நிறத்துக்குச் சொந்தக்காரன்(செவ்வாய்).

4.குளிர்ச்சியான குணத்துக்காரன்(யுரேனஸ்).

5. கோள்களில் நானே மிகப் பெரியவன்(வியாழன்).

6. சுற்றிலும் பெரிய வளையங்களைக் கொண்டவன் (சனி).

7. நான் ரொம்ப வெப்பமானவன் (வெள்ளி).

8. மேகங்கள் சூழ பச்சை நிறத்தில் இருப்பவன் (நெப்டியூன்).

9. நீங்கள் என்னிடத்தில் வாழ்கிறீர்கள் (பூமி).

- ஆ.தனலட்சுமி, பிச்சாண்டி ந.நி.பள்ளி,போடிநாயக்கனூர்.