
மாணவர்கள், பாராளுமன்றத்தின் மாதிரியை வைத்து, அதன் மூலம் எவ்வாறு சட்டம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இயற்றப்பட்டு அமல்படுத்தப்படுகிறது என்பதை விவரித்தனர். அடுத்து, குழந்தைத் தொழிலாளி எவ்வாறு பாதிக்கப்படுவார் என்பதை, பள்ளியில் உள்ள உணவகத்தில் வேலை செய்வதுபோல நடித்துக்காட்டினர். பின்னர், குழந்தையை வேலைக்கு அனுப்புவோர், வேலை வாங்குவோர் மீது எவ்வாறு வழக்குத் தொடர்வது என்பதையும் நடித்துக்காட்டி விழிப்புஉணர்வை ஏற்படுத்தினர்.இதன் மூலம், பாடத்தை நன்கு புரிந்துகொண்டனர்.


- பி.வாசுகி, காமராஜர் வித்யாசாலை மெ.பள்ளி,திருமலாபுரம்,போடிநாயக்கனூர்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism