நீங்கள், மருத்துவமனைக்குச் சென்றது உண்டா? மருத்துவமனைக்குச் சென்றவுடன் என்ன

செய்வார்கள்?

சங்கீதா: ‘‘உடலின் வெப்பநிலையைப் பார்ப்பார்கள்.’’

ஆசிரியர்: ‘‘நான், டிஜிட்டல் வெப்பநிலைமானி கொண்டு வந்துள்ளேன். அதை வைத்து, வகுப்பில் உள்ள மாணவர்களின் வெப்பநிலையைப் பார்ப்போம்.’’

மாணவன்: ‘‘இது செல்சியஸ் அளவா, ஃபாரன்ஹீட் அளவா?’’

ஆசிரியர்: ‘‘செல்சியஸ்.’’

இதை அடுத்து, சமதள ஆடியில் உருவங்கள் மாற்றம் அடைதலையும் செய்தோம்.

ஆசிரியர்: ‘‘பரமேஸ்வரி, சமதள ஆடியில் VII என எழுதிக்காட்டு. அது எவ்வாறு தெரிகிறது பார்.’’

பரமேஸ்வரி: ‘‘அது, இட வல மாற்றமாகத் தெரிகிறது.’’

ஆசிரியர்: ‘‘இட வல மாற்றத்தால் மாற்றம் அடையாத ஆங்கில எழுத்துக்களை எழுதுங்கள்.’’

மாணவர்கள் A, I, H, T என எழுதிக் காண்பித்து, மதிப்பீடு பெற்றனர்.

- கரு.செல்வமீனாள், சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி, தேவகோட்டை.