Published:Updated:

பன்முகப் பிம்பங்கள் அறிவோம்!

பன்முகப் பிம்பங்கள் அறிவோம்!
பிரீமியம் ஸ்டோரி
பன்முகப் பிம்பங்கள் அறிவோம்!

‘ஒளியியலும் ஒலியியலும்’ பாடத்துக்கு உரியது.

பன்முகப் பிம்பங்கள் அறிவோம்!

‘ஒளியியலும் ஒலியியலும்’ பாடத்துக்கு உரியது.

Published:Updated:
பன்முகப் பிம்பங்கள் அறிவோம்!
பிரீமியம் ஸ்டோரி
பன்முகப் பிம்பங்கள் அறிவோம்!
பன்முகப் பிம்பங்கள் அறிவோம்!

ரு கண்ணாடி (சமதள ஆடி), ஒரு பொருளுக்கு ஒரு பிம்பத்தைத்தான் தோற்றுவிக்கும். ஆனால்,

பன்முகப் பிம்பங்கள் அறிவோம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒன்றுக்கு மேற்பட்ட ஆடிகளைத் தகுந்த கோணத்தில் அமைத்தால், ஒரு பொருளுக்கு பல பிம்பங்களைத் தோற்றுவிக்கும். இவையே, ‘பன்முகப் பிம்பங்கள்’ எனப்படும்.

மாணவர்களை, குழுக்களாகப் பிரிக்கவும். ஒவ்வொரு குழுவுக்கும் இரு சமதள ஆடிகளைக் கொடுத்து, அவற்றை வெவ்வேறு கோண அளவுகளில் பொருத்தவும். ஒரு பொருளை அவற்றின் முன்வைத்து, அந்த ஆடிகள் எதிரொளிக்கும் பிம்பங்களை எண்ணி, எழுதச்சொல்லி மதிப்பிடலாம்.

பன்முகப் பிம்பங்கள் அறிவோம்!

கோண அளவு அதிகரித்தால், பிம்பங்களின் எண்ணிக்கை குறையும். கோண அளவு குறைந்தால், பிம்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதை மாணவர்கள் செய்து பார்த்து அறிந்துகொள்வார்கள்.

- இரத்தின புகழேந்தி, அரசு உயர்நிலைப் பள்ளி, மன்னம்பாடி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism