தேவையான பொருட்கள்: பனிக்கட்டிகள், கண்ணாடிக்குவளைகள்-3, மெழுகுவத்தி, தீப்பெட்டி.

செய்முறை:

முதல் கண்ணாடிக்குவளையில் சில பனிக்கட்டிகளைப் (0 டிகிரி செல்சியஸ்) போடவும். இது, நீரின் முதல் நிலையான திட (திண்ம) நிலையாகும்.

சிறிது நேரம் கழித்துப் பார்த்தால், பனிக்கட்டி அறையின் வெப்பநிலையில் கரைந்து, தண்ணீராக மாறியிருக்கும். இது, நீரின் இரண்டாம் நிலையான திரவ நிலையாகும்.

கண்ணாடிக் குவளையில் உள்ள நீரை, மெழுகுவத்தியால் சூடுபடுத்த வேண்டும். நீர் ஆவியாகி, நீராவி (100 டிகிரி செல்சியஸ்) வெளியேறும். இது, நீரின் மூன்றாம் நிலையான வாயு நிலையாகும்.

இவ்வாறு நீர் வெவ்வேறு வெப்பநிலைகளில் வெவ்வேறு வடிவங்களில் (திட, திரவ மற்றும் வாயு) காணப்படும் என்பதை விளக்கலாம்.

- ப.குணசேகரன், ஊ.ஒ,ந.நி.பள்ளி, பள்ளப்பட்டி, தருமபுரி.

எஃப்.ஏ புராஷெக்ட் போட்டி!

சுட்டி நண்பர்களே... இந்த வருட மூன்றாம் பருவத்தில், உங்கள் கற்பனையில் உதித்த செயல்திட்டங்களைப் (றிக்ஷீஷீழீமீநீts) புகைப்படங்களாக எடுங்கள். அந்த புராஜெக்ட்டின் செய்முறை விளக்கத்தையும் எழுதி, எங்களுக்கு அனுப்புங்கள். கூடவே, உங்களுடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பள்ளியின் பெயர், முகவரி, அலைபேசி எண் ஆகிய விவரங்களைத் தவறாமல் குறிப்பிட்டு அனுப்புங்கள். ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களின் சிறந்த செயல்திட்டங்களை அனுப்பிவைக்கலாம். தேர்வுசெய்யப்படும் செயல் திட்டங்களுக்குப் பரிசாக, புத்தகங்களும் சான்றிதழும் வழங்கப்படும்.

உங்கள் செயல்திட்டங்கள், எங்களுக்கு வந்து சேர வேண்டிய கடைசி தேதி 25.03.2016.

இ-மெயிலில் அனுப்ப விரும்புவோர்: நீலீuttவீபீமீsளீ@ஸ்வீளீணீtணீஸீ.நீஷீனீ என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம்.

சுட்டி விகடன் வழங்கும் எஃப்.ஏ பக்கங்கள் பற்றிய கருத்துகள், விருப்பங்கள், ஆலோசனைகளை 91-9940499538 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு சொல்லலாம். அல்லது chuttidesk@vikatan.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். எஃப்.ஏ செயல்பாடுகளுக்காக சுட்டி விகடனுடன் இணைய விரும்பும் ஆசிரியர்களும் தொடர்புகொள்ளலாம்.