Published:Updated:

வினாத்தாள் வெளியானதால் 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வு ஒத்திவைப்பு!

சென்னை: முன்கூட்டியே வினாத்தாள் வெளியானதால், தமிழகத்தில் உள்ள அரசுப்  பள்ளிகளில் இன்று நடைபெற இருந்த 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வு  ஒத்திவைக்கப்பட்டது.

10 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான அரையாண்டு தேர்வு தற்போது நடந்து  வருகிறது.

இன்று சமூக அறிவியலுக்கான தேர்வு நடைபெற இருந்த நிலையில்,அதற்குரிய  வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக புகார் எழுந்தது.

##~~##
சிவகாசியில் இருந்து சமூக அறிவியல் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக வந்த  தகவலை அடுத்து, இன்று நடைபெற இருந்த தேர்வை ஒத்தி வைத்த பள்ளிக் கல்வித்  துறை,இந்த தேர்வு வரும்  10 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது.