Published:Updated:

வெல்கம் சொல்லும் ரங்கோலி!

‘கூடி ஆடி மகிழ்வோம்’ பாடத்துக்கு உரியது.

பிரீமியம் ஸ்டோரி
வெல்கம் சொல்லும் ரங்கோலி!

புதிதாகப் பள்ளிக்கு வந்த மாணவர்களை, இரண்டாம் வகுப்பு மாணவர்களுடன் இணைந்து, ரங்கோலி வரையச்

வெல்கம் சொல்லும் ரங்கோலி!
வெல்கம் சொல்லும் ரங்கோலி!

சொன்னோம். பள்ளிக்கு அருகே கிடைக்கும் பூக்களைச் சேகரித்துத் தந்து, அவற்றைத் தாளில் ஒட்டவைத்து, உருவங்களை உருவாக்கச் சொன்னோம். எப்படிச் செய்வது எனத் திகைத்த மாணவர்களுக்கு, மாதிரிக்காக நான் சிலவற்றைச் செய்துகாட்டினேன். அதைப் பார்த்து உற்சாகமாகி, நிறைய உருவாக்கினார்கள். இந்தச் செயல்திட்டம், அவர்கள் எழுத்துகளை எழுதுவதற்கான கைத்திறனை வளர்க்கும் பயிற்சியாக அமைந்தது

.

- ஸ்மைலின் ஆஷா குயினி, ஊ.ஒ.தொ.பள்ளி, சிக்கபடகாண்ட அள்ளி, தருமபுரி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு