FA பக்கங்கள்
Published:Updated:

புதிய மெட்டில் கம்பர் பாடல்!

புதிய மெட்டில் கம்பர் பாடல்!
பிரீமியம் ஸ்டோரி
News
புதிய மெட்டில் கம்பர் பாடல்!

‘மனப்பாடம்’ பாடத்துக்கு உரியது.

புதிய மெட்டில் கம்பர் பாடல்!

குப்பில் புதிதாகச் சேர்ந்த மாணவர்களைப் பற்றிய அறிமுகத்துக்குப் பிறகு, மாணவர்களை இரு குழுக்களாகப் பிரித்தேன். ‘உலகம் யாவையும்’ எனத் தொடங்கும் கம்பரின் வாழ்த்துப் பாடலைக் குழுக்களிடம்

புதிய மெட்டில் கம்பர் பாடல்!

தந்தேன். அந்தப் பாடலை, புதிய மெட்டில் வடிவமைத்துப் பாடும்படிச் சொன்னேன். இரண்டு

புதிய மெட்டில் கம்பர் பாடல்!

குழுக்களும் தனித்தனியாக அமர்ந்து, புதிய மெட்டை உருவாக்கினர். பிறகு, முதல் குழுவில் இருந்த ஜோஷ்வா, ஒரு புதிய மெட்டில் பாடினார். அடுத்த குழுவில் இருந்த ஹாசினி, வேறு ஒரு மெட்டில் பாடி அசத்தினார். இரு குழுக்களையும் பாராட்டி, புத்தகங்களைப் பரிசாக அளித்தேன்.

அனைத்துச் செய்யுள் பகுதியையும், இதுபோல மாணவர்கள் உருவாக்கும் புதிய மெட்டுகளால் பாடவைக்கலாம். இதன் வழியாக, மாணவர்களிடம் குழுச் செயல்பாடு, கருத்துக்களை வெளிப்படுத்தும் திறன், சிந்தனைத்திறன், படைப்பாற்றல் ஆகியன வெளிப்படும். உற்சாகமாகப் படிக்கவும் செய்வர்.

- ரா.தாமோதரன், அ.மே.நி.பள்ளி, மெலட்டூர்.