Published:Updated:

பூமி ஏன் சூடாகுது?

பூமி ஏன் சூடாகுது?
பிரீமியம் ஸ்டோரி
பூமி ஏன் சூடாகுது?

‘எனக்கு இறக்கைகள் முளைத்தால்’ பாடத்துக்கு உரியது.

பூமி ஏன் சூடாகுது?

‘எனக்கு இறக்கைகள் முளைத்தால்’ பாடத்துக்கு உரியது.

Published:Updated:
பூமி ஏன் சூடாகுது?
பிரீமியம் ஸ்டோரி
பூமி ஏன் சூடாகுது?
பூமி ஏன் சூடாகுது?

"என்னா வெயிலு... என்னா வெயிலு... சூரியனே நம்ம ஸ்கூல் மேல இருக்கிற மாதிரி என்னமா சுடுது!"

பூமி ஏன் சூடாகுது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புவி வெப்பமயமாதல் குறித்து மாணவர்கள் மூலம் நாங்கள் நடத்திய நாடகத்தின் முதல் வசனம் இது.

நாடகத்தில், மரங்களை வெட்டுவதால் காடுகள் அழிவது போன்றும், நீர், நிலம், காற்று

பூமி ஏன் சூடாகுது?

எவ்வாறு மாசுபடுகின்றன என்பதையும் நடித்துக்காட்டினார்கள். பிறகு,  மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவுக்கும் பல்வேறு மாசுபாடுகளின் தலைப்பைக் கொடுத்தேன். அவை, மாசுபடும் முறை மற்றும் அதனால் உண்டாகும் நோய்கள் பற்றிய செய்திகளை, அட்டையில் தயார்செய்து விளக்கச் சொன்னேன்.

குறிப்புகளைச் சேகரிக்கும் திறன், அதை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தும் முறை ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிட்டேன்.

- ஜி.கிறிஸ்டோபர் மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, ஒக்கிலியர் காலனி, கோயம்புத்தூர்.