Published:Updated:

வகுத்தி, காரணி அறிவோம்!

வகுத்தி, காரணி அறிவோம்!
பிரீமியம் ஸ்டோரி
வகுத்தி, காரணி அறிவோம்!

‘வகுத்திகள், காரணிகள்’ பகுதிக்கு உரியது.

வகுத்தி, காரணி அறிவோம்!

‘வகுத்திகள், காரணிகள்’ பகுதிக்கு உரியது.

Published:Updated:
வகுத்தி, காரணி அறிவோம்!
பிரீமியம் ஸ்டோரி
வகுத்தி, காரணி அறிவோம்!
வகுத்தி, காரணி அறிவோம்!

தேவையான பொருட்கள்: சிறு கற்கள் அல்லது மலர்கள் அல்லது புளியம்பழ விதைகள்.

செய்முறை:
வகுத்திகள் மற்றும் காரணிகள் கண்டறிவதற்கான எண் ஒன்றைக் கூறுதல். (எ-கா: எண் 12)

வகுத்தி, காரணி அறிவோம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேற்கண்ட பொருட்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி,சம எண்ணிக்கையிலான

வகுத்தி, காரணி அறிவோம்!

குழுக்களாகப் பிரிக்கவும்.

எத்தனை குழுக்கள் வருகிறதோ, அவை யாவும் வகுத்திகள் ஆகும்.

1 x 12, 2 x 6, 3 x 4, 4 x 3, 6 x 2, 12 x 1

அவற்றில், முதல் மற்றும் கடைசி வகுத்திகளைத் தவிர மற்றவை காரணிகள் எனப்படும். 2 x 6, 3 x 4, 4 x 3, 6 x 2

இதேபோன்று, வெவ்வேறு எண்களுக்கு வெவ்வேறு பொருட்களைப் பயன்படுத்தி, வகுத்திகள் மற்றும் காரணிகளைக் கண்டறியலாம்.

- ப.குணசேகரன், ஊ.ஒ.ந.நி.பள்ளி,பள்ளப்பட்டி, தருமபுரி.