Published:Updated:

தொப்பி விளையாட்டில் இலக்கணம்!

தொப்பி விளையாட்டில் இலக்கணம்!
பிரீமியம் ஸ்டோரி
தொப்பி விளையாட்டில் இலக்கணம்!

இலக்கணப் பகுதிக்கு உரியது.

தொப்பி விளையாட்டில் இலக்கணம்!

இலக்கணப் பகுதிக்கு உரியது.

Published:Updated:
தொப்பி விளையாட்டில் இலக்கணம்!
பிரீமியம் ஸ்டோரி
தொப்பி விளையாட்டில் இலக்கணம்!
தொப்பி விளையாட்டில் இலக்கணம்!

தேவையான பொருட்கள்: மின்அட்டைகள், வண்ணப் பேனாக்கள், காகிதத் தொப்பிகள்.

30 மின்அட்டைகள் தயார்செய்யவும். அதில், 10 மின்அட்டைகளில் மாணவர்களின் பெயர்களையும், 10 அட்டைகளில் பொருட்களின் பெயர்களையும், மீதமிருக்கும் 10 அட்டைகளில் வினைச்சொற்களையும் எழுதவும்.

தொப்பி விளையாட்டில் இலக்கணம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேற்கண்ட மின்அட்டைகளின் தொகுப்புகளை, மேஜையின் மீது தனித்தனியாக வைக்கவும். எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் என எழுதப்பட்ட தொப்பிகளை அணிந்த மூன்று

தொப்பி விளையாட்டில் இலக்கணம்!

மாணவர்களை மேஜை அருகே நிற்கச் சொல்லவும்.

வகுப்பு மாணவர்களில் ஒருவர், ஓர் எழுவாய் மின்அட்டையை (உதாரணமாக-பிரகாஷ்), எழுவாய் தொப்பியை அணிந்தவர் கையில் கொடுக்க வேண்டும்.

இரண்டாவது மாணவர், செயப்படுபொருள் மின்அட்டையை (பாடம்), அந்தத் தொப்பியை அணிந்தவர் கையில் கொடுக்க வேண்டும்.

மூன்றாவது மாணவர், பயனிலை மின்அட்டையை (உதாரணமாக-படித்தான்), அந்தத் தொப்பியை அணிந்தவர் கையில் கொடுக்க வேண்டும்.

இப்போது, 'பிரகாஷ் பாடம் படித்தான்' என்ற வாக்கியம் உருவாகும். இவ்வாறு, எளிய வாக்கியங்களை மாணவர்கள் உருவாக்கலாம்.

மாணவர்கள், விரைவாகவும் சரியாகச் செய்வதன் அடிப்படையிலும் மதிப்பீடு அளிக்கலாம்.

- ப.குணசேகரன் ஊ.ஒ.ந.நி.பள்ளி, பள்ளப்பட்டி, தருமபுரி.