Published:Updated:

காகிதக் கோப்பைகளைச் சுழற்றினால்...

காகிதக் கோப்பைகளைச் சுழற்றினால்...
பிரீமியம் ஸ்டோரி
காகிதக் கோப்பைகளைச் சுழற்றினால்...

பொதுவானது

காகிதக் கோப்பைகளைச் சுழற்றினால்...

பொதுவானது

Published:Updated:
காகிதக் கோப்பைகளைச் சுழற்றினால்...
பிரீமியம் ஸ்டோரி
காகிதக் கோப்பைகளைச் சுழற்றினால்...
காகிதக் கோப்பைகளைச் சுழற்றினால்...

காகிதக் கோப்பைகள் மூலம், எண்களின் இட மதிப்பீடு அறியும் செயல்பாடு ஒன்றைச் செய்யலாம்.

காகிதக் கோப்பைகளைச் சுழற்றினால்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காகிதக் கோப்பைகளைச் சுழற்றினால்...

நான்கு காகிதக் கோப்பைகளை எடுத்துக்கொள்ளவும். கோப்பையின் விளிம்பில், 0 - 9 வரை எழுதவும். (படத்தில் காட்டியவாறு) அந்தக் கோப்பைகளை ஒன்றுக்குள் ஒன்றாக

காகிதக் கோப்பைகளைச் சுழற்றினால்...

வைத்துக்கொள்ளவும்.

கோப்பைகளைச் சுழற்றி, எண்களை மாற்றி அமைத்து, அதன் மூலம் உருவாகும் எண்களைக் கூறி, அதன் இட மதிப்புகளைக் கூற வேண்டும்.

எ-கா: 9 4 5 8 என்று அமைத்தால், அந்த எண்களைக் கூறிவிட்டு, அதன் இட மதிப்புகளான 9000 + 400 + 50+ 8 என்று கரும்பலகையில் எழுத வேண்டும்.

விளையாட்டுபோல செய்யும் இந்தச் செயல்பாட்டை மாணவர்கள் விரும்பிச் செய்வர்.

- மூ.சங்கீதா, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கண்ணமங்கலம்.