Published:Updated:

பலூனில் நியூட்டன் விதி!

பலூனில் நியூட்டன் விதி!
பிரீமியம் ஸ்டோரி
பலூனில் நியூட்டன் விதி!

பொதுவானது

பலூனில் நியூட்டன் விதி!

பொதுவானது

Published:Updated:
பலூனில் நியூட்டன் விதி!
பிரீமியம் ஸ்டோரி
பலூனில் நியூட்டன் விதி!
பலூனில் நியூட்டன் விதி!

‘ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு' என்ற நியூட்டனின் மூன்றாம் விதியை,

பலூனில் நியூட்டன் விதி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாணவர்கள் மனதில் எளிமையாகப் பதியவைக்க சுவாரஸ்யமான செயல்பாடு ஒன்றைச்

பலூனில் நியூட்டன் விதி!

செய்யலாம்.

தேவையான பொருட்கள்: நூல், பலூன், செல்லோஃபன்டேப், ஸ்ட்ரா.

செய்யும் முறை: முதலில், நூலின் ஒரு முனையைக் குறிப்பிட்ட உயரத்தில், மரத்தில் சாய்வாகக் கட்டவும். பி‌ன்ன‌ர், மற்றொரு முனையை ஸ்ட்ராவினுள் நுழைத்து கையால் பிடித்துக்கொள்ளவும். பிறகு, பலூனை ஊதி, வாய்ப் பகுதியை மரத்துக்கு எதிர்த் திசையில் இருக்குமாறு பிடித்துக்கொள்ளவும். ஸ்ட்ராவை பலூன் மீது வைத்து, செல்லோஃபன்டேப் வைத்து ஒட்டவும். பலூனை விட்டதும், அது ராக்கெட் போல செல்வதைப் பார்க்கலாம். மாணவர்களுக்கு விளக்கலாம்.

- கண்ணபிரான், ஊ.ஒ.ந.நி.பள்ளி, ராகல்பாவி, உடுமலை.