Published:Updated:

தக்காளியில் என்ன சத்து?

தக்காளியில் என்ன சத்து?
பிரீமியம் ஸ்டோரி
தக்காளியில் என்ன சத்து?

‘உணவுமுறைகள்

தக்காளியில் என்ன சத்து?

‘உணவுமுறைகள்

Published:Updated:
தக்காளியில் என்ன சத்து?
பிரீமியம் ஸ்டோரி
தக்காளியில் என்ன சத்து?
தக்காளியில் என்ன சத்து?

"ஆரஞ்சுப் பழம் ஏன் உனக்குப் பிடிக்கும்?"

இந்தக் கேள்வியை மாணவரிடம் கேட்டால், "டேஸ்ட்டாக இருக்கும், அதனால பிடிக்கும்" என்ற பதில்தான் வரும். ஆரஞ்சுப் பழத்தில் உள்ள சத்துக்கள் பற்றிச் சில மாணவர்களுக்கே தெரியும். அனைத்து மாணவர்களுக்கும் உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்களைத் தெரிந்துகொள்ள ஒரு செயல்பாட்டைச் செய்யலாம்.

தக்காளியில் என்ன சத்து?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாணவர்கள், காலையில் சாப்பிட்ட உணவைக் கேட்டு, அதில் உள்ள சத்துக்களைக் கூறலாம். காய்கறிகள்,

தக்காளியில் என்ன சத்து?

பழங்களில் உள்ள சத்துக்களையும், அது குறைந்தால் ஏற்படும் நோய்களையும்

தக்காளியில் என்ன சத்து?

தனித்தனியே மின்அட்டைகளில் எழுதவைக்கவும். காய்கள் மற்றும் பழங்களை ட்ரேயில் வைத்து, அந்தப் பழம் அல்லது காயின் சத்துக்கள் எழுதிய மின்அட்டையை, அந்த ட்ரேயில் சரியாக வைக்கச் சொல்லவும்.

அதுபோல, ஒரு பழத்தின் பெயர் உள்ள அட்டையை எடுத்ததும், ஒரு மாணவர் அதன் சத்து, இன்னொரு மாணவர் அதன் குறைபாட்டால் வரும் நோய் எழுதிய அட்டைகளைச் சரியாக எடுக்க வேண்டும்.

(எ-கா:) ஆரஞ்சு, எலுமிச்சை, பச்சைமிளகாய், தக்காளி - வைட்டமின் சி - ஸ்கர்வி.

- தி.முத்துமீனாள், சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி, தேவகோட்டை.

படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்